பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்:டுத்தும் என்னங்கள் §§

இந்திய நாடு புகழ் பெற வேண்டுமானால், உரக்டர் மூத்துலட்சுமி செய்துவரும் இயக்கம் பெண்ணுரிமைகி போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்று காந்தியடிகள் தொடர்ந்து தனது "யங் இந்தியா என்ற மத்திரிகை விலும் எழுதி ஆதரவு தந்தார்.

தேவதாசி முறை ஒழிப்பு இயக்கம் வெற்றி பெற நீதிக்கட்சித் தலைவராகவும் முதல்வராகவும் இருந்த பனகல் அரசர், எம். கிருஷ்ணன் நாயர், பெரியார் ஈ.வெ. ராமசாமி, இராமாமிர்தத்தம்மையார், டார்டர் சி. நடேச முதலியார், திரு. வி. கலியான சுந்தரம் போன்ற பலர் அவரவர் கட்சிகள் சார்பாக டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் பெண்ணுரிமைப் போராட்டத்தை ஆதரித் துப் பேசியும், எழுதியும் வந்தார்கள்.

இந்த சீர்திருத்த, எண்ணமுடையவர்களது பேச்சும், எழுத்தும், செயலும், இவர்களைப் போன்ற வேறு பலரும் .ொதுமக்களது ஆதரவும், டாக்டர் முத்துலட்கமியின் பெண்ணுரிமைச் சக்திகளுக்கும், அம்மையார் தனது செயல் களில் மென்மேலும் உறுதியோடு பணியாற்றி. ஊன்று கோலாயின.

இதற்கிடையில், டில்வி பாராளுமன்றத் தேர்தல் வத்தது. பலர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தார்கள்; 1925-ம்ஆண்டில், பெண்களும் வேட்பானதாகப் போட்டி விடலாம் அன்று சட்டம் இயற்றப்பட்டிருந்ததால், சென்னை, வங்காணம், ஐக்கிய மாநிலங்களில் பெண்கள் பலர் தேர்தல் களத்தில் போட்டியிட்டார்கள்.

தமிழகக் கவர்னரைச் சந்தித்த சென்னை கென்கள் கழகம், டாக்டர் மூத்துலட்சுமி அம்மையாரைச் சென்னை சட்டமன்றத்தின் உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்று

மனுகொடுத்துத்_கொண்டது. இது சம்பந்தமான ஒரு குழு. கவர்னரைச் சந்தித்தது.