பக்கம்:டாக்டர் முத்துலட்சுமியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#2 டாக்டர் முத்துலட்சுமியின்

கள், ஸ்வீடன் நாடுகளுக்கு எல்லாம் சென்று, தலைசிறந்த மருத்துவர்கள் கீழ் எல்லாம் பணியாற்றிப் புற்று நோய் மருத்துவத்தில் நல்ல அனுபவம் பெற்ற வல்லுநராகவும் திகழ்ந்துள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அன்னா, 1969-ம் ஆண்டில், இந்தப் புற்று தோய்க் கொடுமை. களுக்கு ஆளானபோது, இந்த மருத்துவமனை நிபுணர்கள் மிக அக்கறையுன் எடுத்துக்கொண்டி கஷ்டி நஷ்டிங்கன் சொல்ல இயலாதது ஆகும்.

டாக். முத்துலட்சுமி அம்மையார், இந்தப் புற்று தோய் ஆராய்ச்சிக் கழகம் முதன் முதலாகச் சென்னையில் அமைத்திட அவர் ஆற்றிய அரிய பணிகள் ஏராணம் என்றால் அது மிகை:ாகா.

10. மேண்ணுரினைக்கும் போராடிய

இநீதகங்கனை கலைக:னார்:

0 :ென்னுரிகைகளுக்காகப் போராடிய வீரர்ங்களை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி புதுக்கோட்டிையில் முதன் முதல் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண் என்ற பெயர் கேற்றார்:

p மருத்துவத்துறைக் கல்வியில் எம்.பி.சி.எம். என்கிற பட்டத்தை முதன் முதல் பெற்ற சென் என்ற புகழை நிலைநாட்டினார்:

·ථ இந்திய அரசின் உதவித் தொகையைப் பெற்றும் பிரிட்டினுக்குச் சென்ா, ஷென்கள்-கமங்கைகளின் கோய்