பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரா. இராகவய்யங்கார் 45 வழங்கப்படுதல் அவ்வந்நீர்நிலைக்கு ஆதிதெய்வமாகிய நாகத்தைப் பற்றுயதென்று முன்னரே காட்டினேன். இவற்றுட் பத்ம நாகம் என்பது வேளூர் நீர்நிலையைக் குறிப்பதென்றுங் காட்டினேன். ஆவிக் கோமான் பதுமன் என்பது நீர் நிலைக்குத் தலைவனான பதும நாகனைக் குறித்ததாம். இவ்வேள்புலத்தினின்று தன்னாடு புக்க மக்கள் தம் பழைய நாட்டை மறவாமல் தம் நீர்நிலைப் தங்கருக்கு பனைந்து வழங்கியது ஆக்க டிப் .ஙாம். நாகர் கோய்க்கன் குளத்திடை க்ரு வெடிக்கே -கம். இவ்வன்னா SST SNT LIT Barar (Sr. செய்.பேராசிரிட ருரை)எனவும் பூமுடி நாகர் நகர் எனவும் வருவனவற்றாற் கண்டு கொள்க. வேளாளரைப் பெருக்காளர், காராளர் என வழங்கலும், கச்மீர நீர்நிலைக்கும், மேகத்திற்குந் தலைவராகக் கருதிய நாகர் வரலாற்றொடு பொருந்தல் நோக்கிக் கொள்க. மேற்காட்டிய 'அருந்திறவணங்கிளு வியர்" {சிறுபாண் 86) என்றதும் அரிய வலியையுடைய தெய்வத்தன்மையையுடைய ஆவியர் எனப் பொருளாதல் காண்க. தெய்வத்தன்மையையுடைய ஆவி என்றது நாக தேவதையுறையும் நீர் நிலையாதல் பற்றியென்று கொள்க. வேள் குலத்தவன் நீர் நிலைப் பெயரே தன் பெயராகக் சொண்டனன் என்க.இனிப் பேகனை வையாவிக்கோ எனப் புறநானூறு தொகுத்தார் வழங்கிக் காட்டுவா. இதன் கண் உள்ள வையாவி என்பது வைாபி என்பதன் மரூஉ ஆகும். வைவாபி என்பது வடமொழியில் உலர்ந்த குளம் என்று பொருள்படும். பதும நாகனுக்கு உறைவிடமாகத் தரங்கினி கூறிய பத்மஸரஸ் முதலில் ஷடங்குல நாகனாற் கைப்பற்றப்பட்டிருந்ததென்றும் அவன் அருகிலுள்ள நாட்டுப் பெண்டிரை வவ்விச் செல்வது கண்டுநாகர் தலைவனான நீலநாகன் அவனைத் துரத்தி விட்டஎன் என்றும், அவன் ஒழிந்த பின்னர் அந்நீர்நிலை உலர்ந்து நல்ல நிலமாயிருந்ததென்றும், அங்கே விசசவா என்னும் அரசனொருவன் சந்த்ரபுரம் என்ற