பக்கம்:தமிழர் மதம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிபுரை யியல் உருத்தல் = தோன்றுதல். உரு -தோற்றம், வடிவு, வடி வுடைப் பொருள். உரு-உருவு-உருவம்.உருவு-உருபு= ேவ ற் றுமை வடிவான சொல் அல்லது எழுத்து. உருவம்-வ. ரூப. அ+ரூபூ= அரூப. அல்--அ. அல்-அன் (அந்) -வ. ந (முறை மாற்று-metathesis). கஎ௯ பரா சக்தி - பரை யாற்றல். ஆதி சக்தி - முந்தை யாற்றல். இச்சா சக்தி ட்விருப்பாற்றல். ஞான் சக்தி-அ றிவாற்றல். கிரியா சக்தி - வினையாற்றல். அத்துவித சம்பந்தம் - இரு பொரு ளொருமைத் தொடர்பு. தாதான்மிய சம்பந்தம்-ஒரு பொரு ளிருமைத் தொடர்பு. வித்தியேசுவரன்-அறிவாண்டான். அனந்தன்-இறி வி. சீகண்டருத்திரன் - மணிமிடற் றுருத்திரன். பதி ஞானம் - இறை யறிவு. பசு லக்ஷணம்-ஆத னிலக்கணம்.

  • விஞ்ஞான கலர்-தலை மாசர்.பிரளயாகலர்-இடை மாசர்.

சகலர்-கடை மாசர், அவஸ்தை - நிலை (ரு ): சாக்கிரம் - நனவு, சொப்பனம் - கனவு, சுஷுத்தி -உறக்கம், துரியம்-அயர் வுறக்கம், துரியா தீதம்- உயிர்ப் படக்கம். ஆவார சக்தி -மறைப் பாற்றல். அதோ நியமிகா சக்தி - கீழுறுத் தாற்றல். ஆகந்துகம்- வந்தாரி. பந்தம் - கட்டு (கூ): பிரதிபந்தம் - எதிர்க்கட்டு, அனுபந் தம் - துணைக் கட்டு, சம்பந்தம் --தொடர்புக் கட்டு. பாவம் - தீவினை, கரிசு, அறங்கடை. புண்ணியம்-அ றப் பயன். பாவம், புண்ணியம் என்னும் இரு சொல்லும் மேலை யாரிய மொழிகளில் இன்மையால், வடநாட்டுச் சொல்லே; சமற்கிருத மல்ல. மானதம் - மனவிகம். வாசிகம்-உரையிகம். காயிகம்- மெய்யிகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/195&oldid=1429353" இலிருந்து மீள்விக்கப்பட்டது