உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. அறவுரை 1. திருக்குறள் கடவுள் வா ழ்த்து பிறவிட் பெருங்கட னிங்துவர் ந்ேதா ரிறைவ னடிசேரா தார். 1 வான் சிறப்பு கெடுப்பது உங் கெட்டார்க்குச் சார்வாய்மற் ருங்கே எடுப்பது உ மெல்லா மழை. 2 அறன் வலியுறுத்தல் மனத்துக்கண் மாசில தை லனைத்தற குைல ரே பிற. 3 அன்றறிவா மென் ைதறஞ்செய்க மற்றது பொன்றுங்காற் பொன்ருத் துணை. 4. வீழ்நாள் படா அமை கன்ருற்றி னஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல், • 5 அன்புடைமை என்பி லதனை வெயில்போலக் காயுமே யன்பி லதனை யறம். ... 6 புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் பாக்கை யகத்துறுப் பன்பி லவர்க்கு. 7 - விருந்தோம்பல் - வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சின் மிசைவான் புலம், 8 செல்விருங் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா னல்விருந்து வானத் தவர்க்கு. 9. செய்ந்நன்றி யறிதல் தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்றெரி வார். 10 கொன்றன்ன வின்ன செயினு மவர் செய்த வொன்றுகன் றுள்ளக் கெடும். == - 11 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/13&oldid=880976" இலிருந்து மீள்விக்கப்பட்டது