பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நாலடியார் குலம் * நல்ல குலமென்றுங் தீய குலமென்றுஞ் சொல்லள வல்லாற் பொருளில்லை-தொல்சிறப்பின் ஒண்பொரு ளொன்ருே தவங்கல்வி யாள்வினை யென்றிவற்ரு குைங் குலம். 1 மூவகை மக்கள் கல்லாக் கழிப்பர் தலையாயர் கல்லவை துல்வாக் கழிப்ப ரிடைகள்-கடைகள் இனிதுண்ணே மாரப் பெறேமியா மென்னும் * முனிவினுற் கண்டா டிலர். 2 ஆண்மகன் கடன் அழன்மண்டு போழ்தி னடைந்தவர்கட் கெல்லாம் கிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப்-பழுமரம்போல் பல்லார் பயன் றுய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே கல்லாண் மகற்குக் கடன். . -சமண முனிவர்கள். 5. ஆசாரக் கோவை காலைக் கடமைகள் வைகறை யாமங் துயிலெழுந்து தான்செய்யும் நல்லறமு மொண்பொருளுஞ் சிந்தித்து வாய்வதிற் றங்தையுந் தாயுங் தொழுதெழுக வென்பதே o முக்தையோர் கண்ட முறை. 1 ஒழுக்கமுடையார் எய்துவன பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு நிலக்கிழமை மீக்கூற்றங் கல்விகோ யின்மை இலக்கணத்தா லிவ்வெட்டு மெய்துப என்றும் ஒழுக்கம் பிழையா தவர். \ .2 தத்தமக்குத் தக்கன செய்தல் உடைநடை சொற்சோர்வு வைதலிங் நான்கும் நிலைமைக்குங் கல்விக்கு மாண்மைக்குங் தத்தங் H-H 轟 醒 - H ங் குடிமைக்குங் தக்க செயல். 3 -பெருவாயின் முள்ளியார். --சோ-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/18&oldid=881092" இலிருந்து மீள்விக்கப்பட்டது