பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கவுந்தியடிகளின் வினவும் கோவலன் மறுமொழியும் தேமொழி தன்னெடுஞ் சிறையகத் திருந்த காவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும் 15 உருவுங் குலனு முயர்பே ரொழுக்கமும் பெருமகன் றிருமொழி பிறழா நோன்பும் உடையீ ரென்னே வுறுக ணுளரிற் கடைகழிங் திங்ங்னங் கருதிய வாறென. உரையாட் டில்லை யுறுதவத் தீர்யான் 20 மதுரை மூதுார் வரைபொருள் வேட்கையேன் கவுந்தியடிகள் ஊழின் வலிமை கூறித் தாமும் மதுரைக்கு வருவதாக மொ ழிதல் பாடகச் சீறடி பரற்பகை யுமுவா காடிடை யிட்ட காடுநீர் கழிதற் கரிதிவள் செவ்வி அறிகுநர் யாரோ உரிய தன்றிங் கொழிகென வொழியீர் 25 மறவுரை நீத்த மாசறு கேள்வியர் அறவுரை கேட்டாங் கறிவனை ஏத்தத் தென்றமிழ் கன்னட்டுத் தீதுதிர் மதுரைக் கொன்றிய வுள்ள முடையே கைலின் போதுவல் யானும் போதுமி னென்ற 30 காவுந்தி ஐயையைக் கைதொழு தேத்தி அடிக னிரே யருளுதி ராயினித் தொடிவளைத் தோளி துயர்தீர்த் தேனெனக் கவுந்தியடிகள் வழியருமை கூறல் சோலைவழியும் தோட்டவழியும் கோவலன் காணுய் கொண்ட விங்நெறிக் கேதங் தருவன யாங்கும்பல கேண்மோ 5 வெயினிறம் பொரு அ மெல்லியற் கொண்டு பயில்பூந் தண்டலைப் படர்குவ மெனினே மண்பக வீழ்ந்த கிழங்ககழ் குழியைச் சண்பக நிறைந்த தாதுசோர் பொங்கர் பொய்யறைப் படுத்துப் போற்ரு மாக்கட்குக் 40 கையறு துன்பங் காட்டினுங் காட்டும் உதிர்பூஞ் செம்மலி ைெதுங்கினர் கழிவோர் முதிர்தேம் பழம்பகை முட்டினு முட்டும் மஞ்சளு மிஞ்சியு மயங்கரில் வலயத்துச் செஞ்சுளேட் பலவின் பரற்பகை யுறுக்கும் 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/21&oldid=881148" இலிருந்து மீள்விக்கப்பட்டது