உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 அதல்ை அரசன் ஆணேப்படி கலிப்பகையார் படைகொண்டு சென்ருர். ஒக்கிலேயில் புகழருைம் மாதினியாரும் விண்ணுலகடைந்தனர். பெற்ருேரை ழக்க துயரம், கிளேஞரின் ஆறுதலுரையால் ஓரளவு தணிந்து வருகாளில், கலிப்பகையார் போர்க்களத்தே விர மரணம் எய்தினர் என்ற செய்தி வந்தது. இதனேக் கேட்ட திலகவதியார் தாமும் உயிர்விடத் துணிய, மருனிக்கியார் பெற்றேர்க்குப் பின் உம்மையே வணங்கி வருகின்றேன். ன் &ன விட்டேகக் கருதுவிராயின் முதலில் கான் உயிர் துறப்பேன்’ என: அவருக்காக உயிர் தாங்கி தின் ருர். மருணிக்கியாரும் மனத்துயரம் நீங்கும் போருட்டுப் பல்வகை யறங்கள் புரிந்து வந்தார்.) திருமுனைப்பாடி வளநாடு தொன்மைமுறை வருமண்ணின் துகளன்றித் துகளில்லா நன்மைநிலை யொழுக்கத்து நலஞ்சிறந்த குடிமல்கிச் சென்னிமதி புனையவளர் மணிமாடச் செழும்பதிகள் மன்னிநிறைங் துளது.திரு முனைப்பாடி வளங்ாடு. 1 சிவம்பெருக்குத் திருவாமூர் இவ்வகைய திருநாட்டி லெனப்பலவூர் களுமென்றும் மெய்வளங்களோங்கவரும் மேன்மையன ஆங்கவற்றுட் சைவநெறி யேழுலகும் பாலிக்குக் தன்மையிற்ை ஹெய்வநெறிச் சிவம்பெருக்குங் திருவாமூர் திருவாமூர். 2 குறுக்கையர் குடிப் புகழர்ை தலத்தின்கண் விளங்கியவத் தனிப்பதியி லனைத்துவித கலத்தின்கண் வழுவாத நடைமரபிற் குடிநாட்பண் வில்க்கின்மனை பொழுக்கத்தின் மேதக்க நிலைவேளாண் குலத்தின்கண் வரும்பெருமைக் குறுக்கையர்தங் குடிவிளங்கும். 3 அக்குடியின் மேற்ருேன்ற லாயபெருந் தன்மையினர் மிக்கமனை யறம்புரிந்து விருந்தளிக்கும் மேன்மையினர் ஒக்கல்வளர்.இபருஞ்சிறப்பி னுளரான ருளரானர் திக்குநில வும்பெருமை திகழவரும் புகழனர். .4 திலகவதியார் பிறப்பு புகழனர் தமக்குரிமைப் பொருவில்குலக் குடியின்கண் மகிழவரு மணம்புணர்ந்த மாதினியார் மணிவயிற்றில் நிகழுமலர்ச் செங்கமல கிரையிதழின் அகவயினில் திகழவருந் திருவனைய திலகவதி யார் பிறந்தார். 5 க-சோ-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/26&oldid=881158" இலிருந்து மீள்விக்கப்பட்டது