உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 பற்றவர்தா முயிர்ப்ேப மனைவியார் மாதினியார் கற்றமுடன் மக்களையுங் துகளாக வேத்ேதுப் பெற்றிமையா லுடனென்றும் பிரியாத வுலகெய்துங் கர் நெறி வழுவாமற் கணவன ருடன்சென்ருர். 13 காதையா ரும்பயந்த தாயாரு மிறந்ததற்பின் பாதரார் திலகவதி யாருமவர் பின்வந்த காதலனுர் மருணிக்கி யாருமனக் கவலையிற்ை. .ே துறுநற் சுற்றமொடும் பெருந்துயரி லழுந்தினர். 14 போர்க்களஞ் சென்ற கலிப்பகையார் உயிர்கொடுத்துப் புகழ்கொண்டார். அது கேட்டுத் திலகவதியாரும் உயிர் துறக்க முனைதல் வெம்முனைமேற் கலிப்பகையார் வேல்வேந்த னேவப்போய் அம்முனையில் பகைமுருக்கி யமருலக மாள்வதற்குத் தம்முடைய கடன்கழித்த பெருவார்த்தை தலஞ்சாற்றச் செம்மலர்மேற் றிருவனைய திலக்வதி யார்கேட்டார். 15 மாந்தையுமெம் மனையுமவர்க் கெனைக்கொடுக்க விசைந்தார்கள் அந்தமுறை யாலவர்க்கே உரியது.நா தைலினல் இந்தவுயி ரவருயிரோ டிசைவிப்ப னெனத்துணிய வந்தவர்த மடியிணைமேன் மருணிக்கி யார்விழுந்தார். 16 மருனிக்கியார் முறையிடு அங்லேயின் மிகப்புலம்பி யன்னையுமத் தனுமகன்ற 'ன்னையுங்ா னுமைவணங்கப் பெறுதலின லுயிர்தரித்தேன் டி ! ன் ஃாையி னித் தனிக்கைவிட் டேகுவி ரெனில்யா லும் முன்னமுயிர் நீட்பனென மொழிந்திடரி னழுந்தினர். 17 o, திலகவதியார் தவம் தம்பியா ருளராக வேண்டுமென வைத்ததயா ப ம்பருல கணையவுறு கிலேவிலக்க வுயிர்தாங்கி அம்ப்ொன்மணி நூல்தாங்கா தனைத்துயிர்க்கு மருள்தாங்கி இம் ர்மனைத் தவம்புரிந்து திலகவதி யாரிருந்தார். 18 மருணிக்கியார் அறச்செயல்களில் ஈடுபடல் மாவின்மனத் துயரொழிய மருணிக்கி யார்கிரம்பித் தேசநெறி கிலேயாமை கண்டறங்கள் செய்வாராய்க் க வினிமேற் புகழ்விளங்க நிதியளித்துக் கருணையில்ை ஆலெறச் சாலைகளுங் தண்ணிர்ப்பங் தருமமைப்பார். 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/28&oldid=881162" இலிருந்து மீள்விக்கப்பட்டது