பக்கம்:தமிழ்ச் சோலை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 7. பெருந்தேவனுர் பாரதம் வாசுதேவனைப் படைத்துணை யழைத்தது (பாண்டவர்க்கும் துரியோததிையர்க்கும் போர்முண்டது. திருதராட் டிரன் ஆணேப்படி துரியன் கண்ணனேப் படைத்துணையாக அழைக்கச் சென்ருன். இதனேயுணர்ந்த கண்ணன், அருச்சுனன் வரும்வரை பொய்த் துயில்கொண்டான். பின்னர் அருச்சுனனும் கண்ணனிடம் படைத்துணை பெற வந்தான். முதலில் வந்த துரியன், துயில்வோன் தலைமாட்டில் ஓர் இருக்கையில் அமர்ந்தான். அருச்சுனன் கால்மாட்டின் அருகிருந்தான். மாயக் கண்ணன் துயிலுணர்ந்து அருச்சுனனைக் காணுதவன் போலக் கண்டு, பின்பு துரியனையும் நோக்கி, விேர் எப்பொழுது வந்திர் ? என் கருதி வந்தீர் ? என வினவ, நிகழவிருக்கும் பாரதப் போரில் என் பக்கம் கின்று துணே புரிதல் வேண்டும்; நானே முதலில் வந்தேன்' என்று துரியன் கூறின்ை. அப்பொழுது அருச்சுனன், துரியன் வாக்கினுல் முதலிற் சொன்னன், நான் நோக்கில்ை முதலிற் குறித்தேன்; அதனுல் எமக்கே துணையாதல் வேண்டும் என்றன். ஆம் ஆம் நான் முதலில் அருச்சுன&னயே கண்டேன்; பின்புதான் நீ யுரைத்தாய்; ஆதலின் மற்றேதேனும் வேண்டுதி" என்ருன் கண்ணன். அவ்வாறயின் பொருசமரில் படையொன்றும் தொடேல்" என்ருன் துரியன். அது கேட்ட அருச்சுனன், கண்ணன் எனக்குத் தேர் செலுத்தினுல் போதும்' என்ருன். அதற்குக் கண்ணன் இசைந்து இருவர்க்கும் விடை கொடுத்தனுப்பினன்.) துரியன் துவாரகைக்கு வருதல் தாமரையாள்_கோனைத் தனக்குத் துணைவேண்டிக் கோமறுகக் கோனக மேந்தின்ை- மாமகரம் வண்டுவரைக் கேதவழ மாலோத மூடாடுங் தண்டுவரைக் கேகினன் ருன். 1 கண்ணன் பொய்த்துயில் கொள்ளுதல் சீரணிந்த செம்பொற்க்ா ட்ைடித் திகழ்ந்திலங்கும் பேரமளி தன்னிற் பிறழ்ந்திலங்கட் -போரியலும் வெஞ்சினமால் யானை விசயன் வருமளவும் o வஞ்சனையாற் கண்வளர்ந்தான் மால். 2 விசயன் துவாரகை புகுதல் நாரணன்றன் பாத நினைக்தெழுந்து நல்வேந்தன் --- காரணங்க ளாகம்போர் கண்டுகப்பட்-போரணிந்த வெஞ்சினமால் யானை விசயனுந்தான் போந்தந்த மஞ்சனையா னுார்புகுந்தான் வந்து. 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்ச்_சோலை.pdf/37&oldid=881186" இலிருந்து மீள்விக்கப்பட்டது