பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 சோழர் காலத்தில் வேங்கடம்

இராமாநுஜர் தொண்டை நாட்டு பூரீ பெரும் புதுாரினர். அவர் திருப்பதி மலையில் உள்ள பெருமான் கோவிலில் பல திருப்பணிகள் செய்துள்ளார் ; வேங்கட நாட்டை யாண்ட (சோழர்க்கு அடங்கிய) யாதவராயன் என்ற அரசன் ஆதரவைப் பெற்றவர் , திருப்பதி அருகில் அக்கிரகாரம் ஒன்றை ஏற் படுத் சிளுர் , தம்முடையாம் பிக்கைக்கு உரிய வைணவப் பெரியோர்களைக் கொண்டு கோவில் பூசை முதலியவற்றைக் கவனிக்க ஏற்பாடு செய். தார் ; யாதவராயரைக் கொண்டு திருப்பதி நகரில் கோவிந்தராஜர் கோவிலைக் கட்டுவித்தார். அக்கிரகாரம் ‘இராமாநுஜ புரம்’ எனப் பெயரிடப்பட்டது. இராமா நஜர் கோவிலில் வைகானஸ் ஆகமப்படி பூசை நடை. பெறச் செய்தார் ; வியாழனன்று பெருமாளுக்கு உரிய ஆடையணிகள் நீக்கப் பெற்று மலர்களால் அலங்கரிக்க ஏர்பாடு செய்தார் ; அன்று நாச்சியார் திருமொழி ஒத ஏற் பாடு செய்தார்; ஆழ்வார்களின் திருமேனிகளே எழுங் தருளச் செய்தார்.” -

இராமா. ஜர்க்குப் பிறகு அவர் காலத்தவரான அனந்தாரியர் என்பவர் பெருமாள் கோவிலில் இராமா மஜர் திருவுருவச் சிலையை எழுத்தருளிச் செய்தார்; அதற்குத் திருவிழாச் செய்து வரலானர். அவ்விழாக் காலத்தில் இராமாநஜர் நூற்றந்தாதி பாட ஏற்பாடு செய்தார். பின்னர்ப் பெரியாழ்வார் திருமொழியும் ஒதப்பட்டது.

திருப்பதியை அடுத்த திருச்சானூர் எனும் அலர் மேல் மங்கைபுரக் கோவில் சோழர் காலத்தில் ‘இளங்,

19. History of Tiruppati, Vol.I. pp. 278-292. 20, Ibid. pp. 308-309.