பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

4. மார்கழி மாதத்தில் திருமலைக்கோவிலில் திருப் பாவை ஒதப்பட்டது.*

5. இரண்டாம் தேவராயர் காலத்தில் (கி. பி. 1488-ல்) திருமலையில் வேதபாராயணம் புதியதாக ஏற்படுத் தப்பட்டது. அதனை ஒதுபவர்க்குச் சித்தக்குட்டை என் ஆறும் கிராமத்தின் வருவாயில் ஒரு பகுதி தரப்பட்டது. “ திருவேங்கடம் உடையானுக்கு ஸ்கலமான வைபோகங் களும் உண்டாயிருக்க, வேதாபாாயணம் கடவாதிருந்த படியாலே’ என்பது கல்வெட்டு.”

6. சடகோப நம்பி அழகப்பிரானுர் கோவிந்தன் கோவில் கண்காணிகளில் ஒருவராவர்.” -

7. பெரிய மல்லதேவன், ஆழ்வார் முதலியார், உல குடைய பெருமாள் முதலியார், திரு அனந்தாழ்வார், நாராயணப் பொருமாள் - இவர்கள் திருப்பணிகள் செய்த வர்கள்.”

8. திருச்சானூர் சபை உறுப்பினர் ஒருவர் பெயர் வடமாமலேதாசர் என்பது.”

9. எம்பெருமானுர் ஜீயர் என்பவர் மலைமீதுள்ள பங்கயச்செல்வி என்ற நந்தனவனத்திற்கு உரியவர் அல் லது அங்கு வசித்தவர் ; கோயில் கேள்வி'க்கு உரியவர்.” 10. குறித்த நாட்களில் பெருமாளும் தாயாரும் எழுந்தருளும் ஒரு மண்டபத்தின் பெயர் மலைக்கினிய கின்ற பெருமாள் ‘; அங்கு கம்மாழ்வார் திருவாய்மொழி ஒதப்பட்டது.’

11. கி. பி. 1467-ல் உண்டான கல்வெட்டில்,

4。187。 5, 199-203. 6. 204. 7, 210, 212, 8, 215, 9,219, 10. 220.