பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேதாங்கம்

430

வைணாவாகமம்


  
வேதாங்கம்(6) = சிக்ஷை, வியாகரணம், நிருத்தம், சோதிடம், கற்பம், சந்தசு
 
வேளாண்மாந்தர் இயல்பு (14) = ஆணைவழி நிற்றல், அழிந்தோர் நிறுத்தல், கைக்கடன் ஆற்றல், குழந்தையுள்ளத்துண்ணமை, சுற்றம் போற்றல், இடைவிடாமுயற்சி, கைதருதல், ஒற்றுமை கொள்ளல், விருந்து உபசரிப்பு, நல்ஒழுக்கம்.

 

வை


வைசியர் (3) = தனவைசியர், (செட்டியார்) பூவைசியர், (வேளாளர்) கோவைசியர்(இடையர்).

வைணாவாகமம் (2) = பாஞ்சராத்திரியம், வைகாநசம்