உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தமிழ் வையை

நீர்விளையாட்டில் ஈடுபட்டதை எr ன் அரி என்னணிப் பொருமினுள்." காதற் பரத்தை ஆம், ஆம், 8 சொல்வது சரி. வையையின் வெள்ளம் ஒரே கிலேயில் கி.ம். அன்று. சில காலம் அது திடீரென்று பெருகுகிறது; ' காலம் அது சுருக்கத்தை அடைகிறது. உன்னுடைய காதலால் எழுந்த காமமும் ஒரே சீராக ஒரே கிலேயில் நிற்குமோ? சில பேரிடம் மிக விரைவிலே குறைந்து விடுகிறது. வேறு சிலரிடமோ மிக விரைவிலே பெருகி விடுகிறது. ஆகவே இதை நம்பி 8 ஆஃணயிட்டுச் சபதம் செய்யாதே. கிலேயாக கிற்கும் காதல் கின் பால் இருக் தால் குளுறலாம். அப்படி இருப் கில்லே என்பதை நான் அநுபவத்தில் உணர்ந்தவள் ஆயிற்றே ஆகலின் குளுற வேண்டாம். உன் காமம் வையைப் பெருக்கை ஒப்பதுதான். ஆதலின் முன்பு ஆணே யிட்டாயே; அது தவறு: கி பிழையையுடையவன் ஆய்ை. " ஆம் ஆம்; அது ஒக்கும்; காதலம் காமம் ஒருக்க ஒருதன்மை கிற்குமோ? ஒல்லைச் சுருக்கமும் ஆக்கமும், சூளுறல், வையைப் பெருக்கு அன்றே: பெற்ருய் பிழை. 6 “ஆம் ஆம்; அது பொருந்தும், காதலால் பிறந்த காமம் ஒரு படித்தாக ஓர் இயல்பிலே நிற்குமோ? விரைவிலே சுருக்கத்தையும் பெருக்கத்தையும் ..ை..து அது. ஆதலின் அதை நம்பி ஆணையிட்டுப் பேசாதே; உன் காமம் வையை யின் வெள்ளமே அல்லவா? நீ குளுறவு செய்து குற்றத்தை அடைந்தாய்,

  • காதற் பரத்தை, அவள் காமப் பெருக்கம் வையை வரவு ஒக்கும் என்ருளுக உட்கொண்டு பின்னும் புலந்து கூறுகின் ருள். பரிமேலழகர், !