உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 4 தமிழ் வையை

ைஅருகில் நம் பதிகள் இருப்பனவாக, மழை பெrழி கின்ற காரில் நின்னை ஒடம் காரணமாகத் காமதிக்கச் செய்யும்; இனிய இளவேனிற் காலத்தில் பறவைகள் இரை தேடும்படியாகக் கிடக்கும்; இது அல்லவா வையையின் இயல்பு? நின் காமத்தையும் வையையைச் சார்ந்ததாக வைத்து எண்ணுவாயாக.

அருகு-பக்கத்தில். பதி - வாழும் இடம். அம்பி - ஒ.ம். தாழ்ப்பிக்கும்-தாமதிக்கச் செய்யும். குருது-த:ரை, கொக்கு முதலிய நீர்ப்பறவைகள்: குருகு என்பதே ஒரு வகைப் பறவையின் பெயர் என்றும் கூறுவர். இ. கே. இசை தேட. கிடக்கும்-ஒடாமல் தேங்கி நிற்கும். ரில் -கார் காலத்தில், இளவேனில் - இளவேனித் : க் இல், கரில் தாழ்ப்பிக்கும், வேனிலில் கிடக்கும் என்று முறையே கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்; இதனே தி ல் நிறை என்று சொல்லுவார்கள். காமம்’ என்ற சொல் பி. இயில் இல்ஃ. பரிமேலழகர் உரையைக் கொண்டு அமைத்தது. வயமாக வழியாக, சார்ந்ததாக. வை-வைத்து எண்ணுக

"மேல் வையைப் பெருக்கன்றே என், துனேயல்லது அதன் இயல்பு கூறிற்றிலள்; கூருதாள் இதனுள் அதன் இயல்பு கூறி, இவ்வொப்புமை உண்மையான் அதன்கண் அவளொடு நுகர்ந்த நுகர்ச்சி இன்னும் ஒழிதம் 11 ம்று அன்று என்ருளாம் என்பர் பரிமேலழகர். 2

முதலில் அவள் வையைப் பெருக்கை' பற்றிக் சொல்வது போலச் சொன்னுள். அவள் கோபம் மிக்கது. அந்தப் பெருக்கை உவமை காட்டிப் பொதுவாக அவன் காமத்தைப்பற்றிக் கூறினுள். அவளுடைய சினம் பின்னும் மிகுதியாயிற்று. அவன் இற்பரத்தையுடன் நீர் விளயாட்டு அயர்ந்தது முதலியவற்றை வெளிப்படையாக உரைக்கத் தொடங்கிவிட்டாள்.