உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வையை 108,

இவ்வையையாறு என்ற

மாறு என்ன? கையால் 95 தல தொட்டேன் தண் பரங்குன்று."

ைதான் கடத்தில் நீராடியது உண்மையாக இருக்க, நீ" இந்த 籤繁靜蘇鬣鄂}繼洋 என்று சொன்ன மாறுபாடு ஏன்? TTS CC CCMAAA AAASAAA TTe kHtt TTt TTTGtt தொட்டு ஆணை ' ". ويدي . t$" ,"834

பு:து.: பூ டு என்னே..ஏன் என்ன &#ffff 555 8. கையால் அஃதொட்டு ஆணையிடுதல் மரபு தண் பரங்குன்று.

காதற்பத்தையின் ஊடல் தணியாமல் இருந்தமை யால் கலவன் விருப்பரங்குன்றக்கின்மேல் ஆணையிட்டுச் சொன்னுன், இவ்விருவரிடையிலும் நடைபெறும் வாக்கு வாதக்கைக் காகற் பரத்தையின் வீட்டிலுள்ள முதிய பெண்கள் கேட்டார்கள். தம்முடைய மகளுடைய ஊடல் எல்: க.க். சென்றுவிட்டதை உணர்ந்தனர். திலேவனு: டைய பொறுமைக்கும் எல்லே உண்டு அல்லவா? ஆதலின் இனியும் அவருடைய ஊடல் மீட்டித்தால் அவர்களிடையே உள்ள உறவு முறிக் துவிடும் என்று அறிவார்கள். ஆகவே காகற்பத்தைக்கு அவர்கள் கல்லுரை கூறலாஞர்கள்.

பெண்டிர் பண்ணே, இன்னும் சினத்தோடு இருத்தல் முஅைன்று. கோபத்தால் மை உண்ட நின் கண்கள் சிவந்திருக்கின்றன. அந்தச் சிவப்பைக் கண்டு கலவன் அஞ்சு :ன். அவனிடத்தில் உள்ள கோபத்தை விட்டுவிட்டு அவைேடு அளவளாவத் தொடங்கு வாயாக. ஆக்க னடல் அதிகமாகிவிட்டால் காதல் முறிக் போகும். எகையும் அளவிலே கிறுத்திவிட வேண்டும். ஆண்மகனது பொறுமைக்கு எல்லே உண்டு.