உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

964 திருக்கு நட் குமரேச வெண்பா அரிய பெரிய அறிவுடைய பிறவியை அடைந்திருப்பவன் உரிய கடமைகளை உணர்ந்து செப்யும் அளவே உயர்ந்து வருகிருன். தன் கிலைக்கும் உலக இயல்புக்கும் ஒப்பு.றம் கலங்களை உய்த்துணர்ந்து செய்வது ஒப்புரவு என சேர்ந்தது. ஒப்பு உரவு என்னும் இரு சொல் ஒருமையாப் மருவி இப்படி அமைந்தது. உரவு = உறுதி, நன்மை. கன் கிலைமைக்கு ஒப்ப நீர்மை புரிந்து வருபவன் சீர்மையாப்உயர்ந்தனவ்வழியும் சிறந்து திகழ்கின்ருன். மாடு ஆடு முதலிய இழிக்க பிறவிகளில் கழிந்துபடாமல் உயர்க்கமனிதனப்ப் பிறந்து வந்துள்ளவன் கன்னுடைய கிலேமை தலைமைகளுக்குத் தகுந்த உதவிகளை உணர்ந்துசெய்யவேண்டும்; உரிய கடமையை மறந்து விடுவ பெரிய மடமையாம். தகுதி யை இழந்துவிடின் தாழ்வு நுழைக்க வாழ்வு பழுகாப் விடும். பலனை எதிர்பாராமல் பிறர்க்கு உதவி செப்க னன் பார் மாரியை கேர் சுடுத்துக் காட்டிஞர். மாரி= மழை; மேகம். கைமாறு=பதில் உதவி. பிறர்க்கு உதவியது தன் கைக்கு மாறி வருவது என்னும் ஏ.சவான் அமைந்தது. கைம்மாற்று து வழக்கும் வந்துளது. மாறு வேண்டாதது மகிமை நீண்டது. இனிய மழையைப் பொழிக்க மேகங்கள் எப்பொழுதும் உயிர்களைப் பேணிவருதல் போல் மேலோர் யாதொரு பலனையும் னதிர்பாராமல் யாவருக்கும் உதவி புரிந்து ஆதரித் தருளுவர். உள்ளி உள்ளவெல்லாம் உவந்து ஈயும்.அவ் வள்ளி யோரின் வழங்கின மேகமே." (இராமாயணம்) வள்ளல்களை மேகங்களுக்குக் கம்பர் இங்ஙனம் உவமை சொல்லியுள்ளார். உள்ளல் உவத்தல் ஈகல்களே வள்ளல்களு டைய செயல்களாக இதில் காட்டியுள்ளமை கண்டு களிக்கத் தக்கது. குறிப்புகணைக் கூர்ந்து ஒர்த்து சிக்கிக்க வேண்டும். சீர்மை சுரந்து அருளுகலால் உபகாரிகள் மாரி என கேர்ர் தார். ஒப்புரவு மனிதனை அம்புக கிலேயில் உயர்த்தியருளுகிறது. மாரிஅன்ன வண்மைத் தேர்வேள் ஆயைக் காணிய சென்மே. (புறம், 183) ஆய் என்னும் குறுகில மன்னனுடைய பெரிய உபகார சீர்மை யை மோசியார் இங்கனம் உவக்க புகழ்ந்து பாராட்டியுள்ளார்.