உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

996 திருக்குறட் குமரேச வெண்பா .கிசைகள் தோறும பாவி நின்றது. பெருங் கொடையாளியாய்ப் ■ H -- - on . . - - - - лъ ... - -. ***. பேர் பெற்று வந்த இவ் வேங்கனிடம் கர்ல வேற்றுமையால்

      • - - *பொருள் குறைய நேர்ந்தது. செல்வம் குறைந்தாலும் உள்ளம் தளராமல் யாண்டும் இவன் உதவி புரிந்து வந்தான். வருங்கால் கவசர் என்னும் முனிவர் இம்மன்னனிடம் வந்தார். தமது GCԱ; செய்கிற வேள் விக்குப் பெரும் பொருள் வேண்டும் என்று: வே இந்த ஆண்டகை கிகைத்தான். பொன் கலசங்களில் பாலடி சில் உண்டு வந்தவன் மண் கலசங் களில் நீர் பருகும் படியான வறிய நிலையில் உள்ள தனது பரிதாபநிலையை நினைந்து வருக்கினுன். விரைந்து தெளிந்து திருங் தின்ை. உடனே உள்ளம்அணிந்துசெல்வச் சீமாஞயுள்ள குடே'

வேண்டினர். வேண்ட

ான வென்று உமக்குப் பொருளுதவி செய்வேன்” என்று உறுதி கூறி விட்டு வில்லோடு விண் நோக்கி எழுந்தான். இந்த அதிபதி துணிவை அக்க கி.கிபதி உணர்ந்தான். உபகார சிந்தனையை வியந்தான். உள்ளம் உவந்து பொன்னும் மணியும் இவனுடைய அரண்மனையில் வந்து குவியும்படி புரிந்தான். அதிசயமாய் வந்து குவிந்த அந்தப் பொருள் வளங்களைக் கண்டு மகிழ்ந்து வந்த வர்க்கு வாரித் தந்தான். இவனுடைய வீரக் கொடையை யாவ ரும் வியந்து புகழ்ந்தார். தேவரும் மகிழ்ந்தார். கடன்அறிகசட் சியவர் இடன் இல் பருவத்தும் ஒப்பு:ாவிற்கு ஒல்கார் என்பதை உலகம் காண இவன் உயர்வாய் உணர்த்தி கின்ருன்.

திடமிகு ரகுமணன் செல்வம் தேயினும் அடலுடன் உதவியை ஆற்றி நின்றனன் இடணில ராயினும் இனிய நீர்மையர் உடலுயி ரையும்பிறர்க் குதவு வாரரோ ஊருணி நடுவூர் நின்ற ஒண்பழத் தருவும் போலப் பேருறு முயற்சி தன்னுல் பெருக்கிய பொருள்கள் எல்லாம் சீருற யாவர் மாட்டும் செலுத்தி ஒப்புரவி னிற்றி iயாரும் ஒப் புரவால் கேடுண்டாயினும் அதுவும். நன்றே. (விநாயகபுராணம்} இன்மை யுறினும் இனிய பெருந்தகை நன்மை புரிவன் நயந்து. எவ்வழியும் தளராமல் இதம் புரிக.