உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I U 12 திருக்குறட் குமரேச வெண்பா எவ்வூர் அரசரோ?” என்று வினவினன். கேட்ட அவன் சிரித் கான்: ஐயா! உம்மை விட கான் மி க வு ம் எழை, வள்ளல் பேகனைக் கண்டேன்; இந்த இராசயோகம் எனக்கு வங்துள்ளது; இந்தச் செல்வங்கள் யாவும் அக்கப் பெருமான் கந்தன; அவ் வள்ளலின் ஈகை மறுமை யின்பம் முதலிய எதையும் எதிர்பா ராமல் பிறருடைய வறுமையை நீக்கி யருளுவதே குறியாக வுடையது” என இவ்வாஅ அவன் கூறி கின்ருன். இதனுல் இப் பெருந்தகையின் கொடை நிலையைக்கூர்ந்து ஒர்ந்துகொள்கிருேம். பாடலில் படிந்துள்ள சுவைகளை காடி யறிந்து கொள்ளவேண்டும் வானம் வாய்த்த வளம்லேக் கவான் கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகன். (சிறுபாண்) மலைச் சாரலில் கூவிய மயிலுக்கு இவ் வள்ளல் உள்ளம் இரங்கி உயர்ந்த சால்வையை கல்கியுள்ள கை கல்லூர் நத்தத்தனர் என்னும் சங்கப் புலவர் இங்ங்னம் பாடியுள்ளார். யாதொரு பயனையும் எதிர்பாராமல் வறியவர் பால் அருள் புரிந்து எவ்வழி யும் உரிமையோடு இப் பெரியவன் உதவியுள்ளான். அவ்வுண்மை கவிகள் எங்கனும் நன்கு காணவந்தது. வறியார்க்கு ஈவதே ஈகை என்பதை உலகம் தெரிய இக் குலமகன் உணர்த்தி கின்ருன். ஏழைக்கு இரங்கி யிடுக இரவேன்னும் ஊழைக் களைக வடன். எளியவர்க்க்ே அளி புரிந்து உதவுக. 222. வள்ளலாம் கன்னனன்று வந்தகண்ணன் பால் ஒன்றும் கொள்ளாதேன் ஈந்தான் குமரேசா-உள்ளபடி நல்லா றெனினும் கொளல் தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. (உ) இ-ள். குமரேசா : கன்பால் வந்த கண்ணனிடம் பாதும் கொள்ளாமல் கன்னன் என் எல்லாம் ஈக்கான் எனின், கல் ஆறு எனினும் கொளல் திது; மேல் உலகம் இல் எனினும் ஈதலே கன்று என்க. 畢 -- הדי -- == ■ நன்மையும் தீமையும் ஒருங்கே உணர வக்தன.