உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. Fr бор э5 1021 கடலம்பதியில் இருந்த குல மக்களின் ஈகை நிலையைக் கரும். பிள்ளைப் பூதன ர் என்னும் சங்கப் புலவர் இங்ஙனம் பாடியுள்ளார். இல்லம்என் கிளவி அந்நாட் டிருப்பவர் இசைக்கும் காலை வெல்லரும் கேள்வி மேலோர் விதித் திடும் இலக்கணத்துள் சொல்லிடும் பெயரே ஏனைத் தொழிற்குறிப் பிரண்டி னுள்ளும் நல்லதோர் பெட ரே அன்றி நவின்றிட நாடி டாரே. (1) இன்கொடைப் பண்பு தம்பால் இல்லாோ உளரோ என்னின் முன்கொடைப் பொருளன்றுஆவி நயக்கினும் நயந்தோர்கேட்கு முன்கொடைப் பாலராவார் முழுதுநின்று இரந்திட்டாலும் பின்கொடைப் பால ராகார் பெரு.விறல் வழுதி நாட்டார். [2] (சேதுபுராணம், நாடு): பாண்டி நாட்டுக் குல மக்களின் ஈதல் இயல்பை இவை (குறித்துள்ளன. இல. என் னு. இளி சொல்லை அவர் கூருர்: கம் பால் வந்து இாங்து நிற்பவரும் அதனை அவர் வாய் கிறந்து சொல்லு முன்னரே கொடுத்து விடுவர் என நிரம்ப அழகிய தேசி கர் இவ்வாறு வரம்பு செய்து கூறியுள்ளார். கொடைப் பண்பு கஃாக் குறிக் து வந்துள்ள குறிப்புகள் கூர்ந்து சிங்கிக்கத் தக் கடின. பிறக்க மனிதனப் பெரியவன் ஆக்கி அவனுக்குச் சிறந்த மகிமை o) M.I. விளைத்து வருவது ஈதலேயாம். ஆகே Fil அதன் அ.கி சய மாட்சியைக் காவியக் கவிகள் எங்கும் துதி செய்துள்ளனர். இல்லை என்று சொல்வது எவ்வழியும் இழிவே, நல்ல. கொடையாளர் அ.ை பர்தும் சொல்லார்; காதால் க்ேட்கவும் ாகியார். வந்து கேட்டவர்க்கு எதையும் நன்கு தங்காகளாவர். இல்எனும் சொல் அறியாத சீகையில்வாழ் தானனைப் போய் யாழ்ப்பா னன் யான் பல்லேவிரித்து இரந்தக்கால் வெண்சோறும் பழந்து சும் பாலி யாமல் கொல்ல நினைந்தே தனது நால்வாயைப் பரிசென்று கொடுத்தான் பார்க்குள் தொல்லே எனது ஒருவாய்க்கும் நால்வாய்க்கும் இரை எங்கே துரப்பு வேனே. கல்ல கொடையாளியான தtனன் என்பவன் யானையைத் வணக்குப் பரிசிலாகக் கந்த போது வீரராகவன் என்னும் கவிஞர்