பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை I 2 I ஆகமப் பொருளின் தன்மையை அறிந்து குற்றத்தின் நீங்கிய நற்காட்சியை யுடையவர்', தகுதியில்லாத காலத்தும் தான தருமம் செய்யத் தளரார் என்றவாறு . ٹے(| 2 I 9. நயனுடையான் நல் கூர்ந்தா னாதல் செயு நீர்மை செய்யா தமைகலா வாறு என்பது நயங்களது வளமை யறிந்தவன் தனக்குப் பெரியதும் ஐசு வரியம் இல்லாதது பூர்வத்தில் ஒரு நிலைமையுடன் அநேக விதப் புண்ணியம் செய்யாதது என்றறிந்து வருந்தாது விவேகத் துடனே யிருப்பான் என்றவாறு. உலக வியற்கையை அறிந்து செய்யாதவர்கள் செல்வ முடையவராயிருந்தாலும் தரித்திர வான்களா வார்கள் என்ற EFF . ומחJה. 220. ஒப்புரவி னால் வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோட் டக்க துடைத்து H என்பது ஒப்புரவாகிய உலக வியற்கையைச் செய்தலினாலே ஐசு வரிய மெல்லாம் போய்த் தரித்திரம் வரும் என்று சொன்னா அலும், அந்த ஒப்புரவை விடாமல் செய்ய வேண்டுமென்றவாறு . தரித்திரனாய் ஒரு பொருளுமில்லா விட்டாலும் தன்னை விற்றுக் கொண்டாகிலும் உலக வியற்கையான காரி யங்களைச் செய்ய வேணும் என்பதாம். μD ஆக அதிகாரம் உஉைக்குக்குறள் உள உல் இப்பால் 23. ஈகை என்பது, தரித்திரராய் வந்து ஏற்கிறவர்களுக்கு இல்லை என்னாமல் தானம் கொடுக்கிறது. 1. குறிப்புரை - குறள் 174 காண்க