பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஜன உரை I 9 5 இப்பால் கேள்வி' என்பது, கேட்க வேண்டிய சாத்திர நூல் களைக் கற்றறிந்தவர் சொல்லக்கேட்டல் கற்றவனுக்குக் கல்வியினா ч11 ГГ & Jг அறிவைக் கெட்டி பண்ணலுங் கல்லாத வனுக்குங் கேள்வி' யாலறிவுண்டாக்கலுமா மென்பது. 4 11. செல்வத்துட் செல்வம் செவிச்செல்வ மச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை வான்பது ஒருவனுக்கு அதிகமான செல்வ மாவது, செவியால் நால் களைக் கேட்கிறதே; அந்தக் கேள்வி சகலமான அயிசு வரியங் களிலுந் தலையாய செல்வ மென்றவாறு. கேள்வியினாலே எல்லாப் பொருளையு மறிதலாலதுவே பெரிய செல்வம்: பொருளாலே வரப்பட்ட செல்வம் நிலையில் லாத படியினாலேயுந் துக்கங்களை யுண்டாக்கிறத்தினாலேயுந்? கலையான செல்வ மல்ல வென்பதாம். دبي 412. செவிக்குன வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கு மீயப் படும் என்பது செவிக்குண வாகிய கேள்வி யில்லாத பொழுது வயிற்றுக்குச் சாப்பிடுகிறத்திலே சிறிது விட்டு விட வேண்டு மென்றவாறு. அதிகமான ருசியும் பிறிதொரு பொருளைத் தனக்குண் டாக்குகிறது முள்ள கேள்வி யுண்டான போது பல வஸ்த்துக் களையும் வெறுத்து விடுவன்; அந்தக் கேள்வியில்லாத போது பல பொருளையுந் தனக்கு வேணு மென்று நாடித் தேடுகிற து. கமும் அந்த வஸ்த்துக்களையும் பொசிக்கிறதினாலே4 வியாகியுங் காமமும் பெருத்து வாதைப் படுவ னென்பதாம். அட 4 1. செவியுணவிற் கேள்வியுடையா ரவியுணவி ாான்றா ரோ டொப்பர் நிலத்து வ1 ம் து J. ده را دا என்று காகிதச் சுவடியிலுள்ளது 2. உண்டாக்குகிறதினாலேயுந் சி காப்பிடுகிறதினாலே 4. புகிக்கிறதினாலே