பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 201 425. உலகந் தழிஇப் தொட்பம் மலர்தலுங் கூம்பலு மில்ல தறிவு என்பது ஒருவனுக்கு உலகத்தை நட்பாக்குவது அறிவினாலே: நட்பின் கண் முன்மலர்தலும் பின் சுருங்குதலு மின்றி ஒரு நிலை யேயாம், நல்லறிவையுடைத்தானவர்கட்கு என்றவாறு. உலகமென்பது கற்றறிந்த பெரியோர்களை. அவர்களோடு நட்புக் கொண்டபேர் கயப்பூப்போல் வேறுபடாது கோட்டுப்பூப் போல’ ஒரு நிலையே நட்பாயினான், எல்லாவின்பமும் எய்து மாகலின், அதனை யறிவென்றார். இதனைச் செல்வத்தின் மலர்தலும் நல்குரவிற் கூம்பலுமில்ல தென்றுரைப்பாருமுளர் . டு 4 26. வல்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு வான்பது உலகம் யாதொரு வழியாய் நடக்குதோ அந்தப்படியே நின்று தானும் நடத்தி வருதல் அரசனுக்கு நல்ல அறிவென்ற .e "שיוווי லகத்தை யெல்லாம் யான் நியமித்தலா லென்னை நிய மிப்பா ரில்லை யெனக் கருதித் தானினைந்த படியே நடக்கிற பவமும் பழியு மாதலான் அவ்வா றொழுகுதல் அறிவன்று என்று விலக்கிய வாறாயிற்று. இவை யைந்து பாட்டாலும் நல்லறிவுடையோர் இலக்கணம் கூறப்பட்டது. சின் 417, அறிவுடையா ராவ தறிவார் அறிவிலா ரஃதறி கல்லா தவர் சான் து 1. அறிவே என்பத அச்சு நூல் 2. கோட்டுப்பூப்போல-இது அச்சுநூல் தி பாபெ று தெரியவில்லை . நடக்கிறதோ நோக்கிச் சேர்க்கப்பட்டது