பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 21 7 தான் செய்யுற காரியங்களிலாகிறது மாகாததும் நன்றாக விசாரித்து லாபமில்லாதாயினும்செய்ய வேண்டும் செய்யவே இரண்டு காலத்தும் பயனுடைமை தெரிந்து செய்க வென்' தாம். ஆதி 2. தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க் கரும்பொருள் யாதொன்று மில் என்பது நன்றாகச் செய்த காரியந் தவிரக் காரிய மறிந்து செய்விக்கத் தக்க வினத்துடனே செய்யத்தகும் வினையை யாராய்ந்து பின் தானு மந்தக் காரியத்தை நன்றாக வாராய்ந்தறிந்து செய்து முடிக்கவல்ல ராசாக்களுக்கு ஆகாத காரியங்க ளொன்று மில்லை யென்றவாறு. வினையாவது, மேல்வருவதாகிய நன்மைகளை யறிந்து செய்யப்படுந்தொழில்கள் . அப்படி யறிந்து செய்யுற காரியங்கள் தவறாமல் முடிதலின் அரிய பொருள்களெல்லாம் எளிதாக முடியு மென்பதாம். -- 463, ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை யூக்கா ரறிவுடை யார், என்பது தான் செய்யுங் காரியங்களிலே, வரப்பட்ட லாபத்தினைப் பார்த்து லாபம் வருதென்று முன் தன்னிடத்திலிருந்த முதலாகிய திரவியங்களை யிழந்துவிடுகிற காரியங்களைச் செய்யா ரறிவு டையா ரென்றவாறு. திரவிய வாஞ்சையாலே வெகுலாபம் வருகுதென்று கை யிருப்பு முதலில்லாமல் பணங் காசுகளெல்லாம் இழந்து விடல், காலங்களையறியாமல் பிறருடைய மண்ணைக் கொள்வான் சென்று தம் மண்ணையு மிழத்தல் போலவாம்; ஆகவே முன் செய்த தீவினையால் அப்படிப் புத்தி விளைந்து விடினும் அறிந்து 1,2. செய்கிற J 4. வருகிறதென்று