உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 O திருக்குறள் முடியுமு பாயத்தை யறியாது கருமங்களைச் செய்ய நினைக் கிறது செய்யுறது, ' துணைவராகிய பெந்து செனங்களனேகம் பேர் நின்று புரை வராமற் காத்தாலும் புரை வந்து முடியாது கெட்டுப்போ மென்றவாறு. முடியுமுபாயத்தை யறிகிற’தாவது, பொருளாசை யுடைய வனுக்குப் பொருள்களைக் கொடுத்தும், செப்ப முடையவனான' புத்தியாளன் பூததயையுள்ள வன் பிற ராசாவொடு போர் செய்து நொந்தவன் என விவரங்களுக்குப் பொருளுடன் நல்ல வசனங்களைச் சொல்லியும், துணைப்படையான் நல்ல சேவகரு டையவன் எதிராளிகளை என்னத் தனை யில்லை யென்று இகழ் கிறவன் இவர்களுக்குக் கோபமாய்க் கண்டிக்கிற பேத வசனம் சொல்லியும், இந்த மூன்றுபாயங்களிலு மாகாத கீழ்மக்கள் ஆன வர்களைத் தெண்டித்தும் வெல்லும் ஆற்றான் முயறல் இந்த உபாயத்தினாலே வெல்ல மாட்டாத அரசன் எத்தனை சேனை யுண்டா யிருந்தாலும் பகையாளிகளை வெல்ல மாட்டா னென் பதாம். =پاتل 469. நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர் பண்பறிந் தாற்றாக் கடை என்பது பகையாளிகளிடத்திற் செல்லுமிடத்து நன்றான உபாயங் களால் அறிந்து செல்லினும் குற்றமுண்டாம், அவரவர் குணங் களை யாராய்ந்தறிந்து அந்தக் குணங்களுக்குத் தக்க காரியங் களைச் செய்யாவிடி னென்றவாறு நன்றான உபாயமாவது, கொடுத்தலும் நல்ல விசேஷஞ் சொலலுதலுமாம். இது அவரவர்கள் குணங்களை யறிந்து செய்யவேணுமென்பதாம். ஆள் 470, எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு கொள்ளாத கொள்ளா துலகு என்பது 1. செய்கிறது 2. அறியுற என்று காகிதச் சுவடியிலுள்ளது 3 செப்பம்-நடுநிலைமை