பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 28 & அறிந்து சொன்னவரது வசனத்தையுங் கேளாமல் தானு மறியாவிட்டாலும் அந்தக் குற்றத்தினாலே அவனை யிகழ்ந்து விடாமல், அந்த ராசாவுக்கு உறுதியான வார்த்தை சொல்லு கிறது, மந்திரிகளுக்கு முறைமை யென்றவாறு. ننگے | 6.39. பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட் டெவ்வ' ரெழுபது கோடி தலை’ என்பது ராசாவி னண்டையிலே யிருந்து கொண்டு தப்பு நினைக்கிற மந்திரி யொருவனும் எழுபது கோடி சத்துருக்களுக்குச் சரி யென்றவாறு. எதுத்த” சத்துருக்களை வெல்லலாம்': அண்டையிலே யிருந்து கொண்டு கேடு நினைக்கிறவர்களை வெல்லப் போகா தென்பதாம். அன் 640. முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் திறப்பா டிலாஅ தவர் என்பது செய்ய வேண்டிய காரியங்களை முந்தி யடைவாக நினைச்சுக் கொண்டிருந்தும், நிறைவேறச் செய்யாமல் விட்டுவிடுவார்கள். திறமை யில்லாதவர்க ளென்றவாறு. திறமை யாவது மேலே வரப் போற விகாதங்களை யறிந்து பரிகரிச்சுக் கொண்டு செய்கிறதும் தாங்கள் பயப்படாமல் கெட்டியாய் இருக்கிறது.மாம். ίύ ஆக அதிகாரம் சுல்ச க்குக் குறள் சுளசல் இப்பால் 65. சொல்வன்மை என்பது , தான் நினைத்த காரியம் முடிக்கிறத்துக்கு ஏற்ற வார்த்தை சொல்ல வல்ல னாதல் 1. டெவ்வோ; 2. யுறும் - அச்சு நூல், பரிமேலழகர் பாடம் 3. எதிர்த்த 4. யெல்லாம் - காகிதச் சுவடி 5. கேடு என்ற சொல் அச்சு நூலில் . நினைத்துக் 7. போகிற 8. விகாதம் - இடை ஆறு 9. பரிகரித்து 10. முடிக்கிறதற்கு