பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 2 5 திருக்குறள் மலையின் பேரிலே யிருக்கிறவன் பலமும் வருத்தமுமில் லாமல் யானைப்போர் பார்க்கிறாப் போலே, கைப்பொருளுண் டானவனும் பயப்படாமல் வல்லவர்களை மேவி நினைத்த காரியமும் செய்து முடிப்பனென்பதாம். پتلے 759. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கு மெ.கதனிற் கூரிய தில் என்பது தமக்கொரு காரியம் வேணுமென்று நினைக்கிறவன் பொரு ளுண்டாகிற வழியைச் செய்யவேணும்; அந்தப் பொருள் சத்து ருக்களை யெல்லாம் கொஞ்சமாக்கிப் போடும் ஆயுதம், அதி லுங் கூர்மையான வாயுதம் வேறேயில்லை யென்றவாறு. பொருளுண்டாகவே பெருமையும் நட்பு முடையராவர்: பெரும்படையுண்டாகவே அதுகண்டு பகைவர் தாமேயடங்குவ ரென்பது. ੇ। 7.60. ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொருள் ஏனை-யிரண்டு மொருங்கு என்பது ஞாயவழியிலே வருத்தமாய்ப் பொருளைத் தேடினவர்களுக்கு, அறமும் இன்பமும் எளிய பொருள்களா மென்றவாறு. பொருளினாலே தர்மமுஞ் சுகமு. மெளிதாய் முடியு மென்ப தாம். ίδ ஆக அதிகாரம் எசுபிக்குக்குறள் எளசுல் இப்பால் 77. படைமாட்சி 1. பார்க்கிறதற்குச் 2. யேவி 3. பெரும்படையும் - அச்சுநூல் 4. மிகஅதிகமாக - அச்சுநூல்