பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 6 O திருக்குறள் பெரியோர்களனேகம் பேறுமுண்டென்று (சொல்லுகிற பொருளைப் புல்லறிவாலே இல்லையென்று சொல்லுகிறவன் மனுஷனல்லன்; பூமியிலே பேயென்று) சொல்லப்படு மென்றவாறு. பெரியோர்கள் உண்டென்பர். தெய்வமும் மறுபிறப்பு இருவினைப்பயனு முதலானவை; இதுகளைத் தன் மதாசாரத் தினாலே இல்லையென்று சொல்லுகிறவன் பேயொடொக்கு மென்பதாம். IIX ஆக அதிகாரம் அ0ருக்குக்குறள் அளரும் இப்பால் 86, இகல் என்பது, இரண்டு பேர்கள் ஒருவர்க்கொருவர் கோபத்தி னாலே பகையாய்ச் சண்டை பண்ணிக் கெட்டுப் போறத்துக் குக் காரணமாகியது இகல்’யென்றவாறு. H 851. இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கு நோய் என்பது எல்லாவுயிர்களுககும் பிறவுயிர்களோடு கூட்ட மில்லாம லிருக்கிற தென்னும் பொல்லாங்கை வளர்க்கப்பட்ட'கோபமே." யிகலாமென்றவாறு. நற்குண மில்லாததே தீக்குணமாம். 852. பகல்கருதிப் பற்றா செயினு மிகல் கருதி பின்னா செய்யாமை தலை என்பது 1 முதல் வரை: விடாமையால் அதனை அறிந்த வனாகமுடியும்-அச்சுநூல் * முதல் வரை: பிறரால் 'இது சுவடியில் இல்லை என்ற குறிப்புடன் எழுதப்பட்டவை - இவை அச்சுநூலிற் கண்டவை . 1. لك هة نال لهة التي 2. போகிறதற்கு. 3. காரணமாகிய மாறுபாடு - அச்சி அால் 4 வளர்க்கும 5. குற்றமே - அச்சுநூல்