பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 39 9 பாரம்பரியமாய் நல்ல குடியாவது, தகப்பன், பாட்டன் இருப்பாட்டன்'. முப்பாட்டன் முதலான பேர் நல்லவர்களா யிருக்கிற தாம். டு 9 6. சலம்பற்றிச் சார்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்துமென் பார் என்பது குற்றமில்லாத நல்ல குடியிலே பிறந்து அந்தக் குடிக்கேற்க வாழ வேணு மென்று நினைத்திருக்கிறவர்கள், தங்களுக்குத் தரித்திரம் வந்த போதும், அது தீர வேணுமென்று, இழிவான காரியங்களைச் செய்யா ரென்றவாறு. இழிவான காரியங்களாவன, தங்கள் குடிக்கு ஏர்வை' பல்லாத காரியங்க ளென்பதாம். ஆசி 957 குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போ லுயர்ந்து என்பது நல்ல குடியிலே பிறந்து நல்லவர்களாயிருக்கிறவரிடத்திலே கொஞ்சமான குற்ற முண்டானால்’ ஆகாசத்திலே திரிகிற சந்திர னிடத்திலே யிருக்கிற மறுவைப் போலப் பெரியதாகத் தோன்று மென்றவாறு. பெரியதாகத் தோன்றுகிறது உலகமெல்லாம் பிரகாசமா மென்பதாம்." ○す 958. நலத்தின் கனாரின்மை தோன்றி னவனைக் குலத்தினக .ைணயப் படும் என்பது நல்லகுலத்திலே பிறந்தவனிடத்திலே தயையில்லாவிட்டால், அவனை அந்தக் குலத்திலே சந்தேகப் படுவார்களுலகத்தா ரென்றவாறு. சந்தேகப்படுகிறதாவது, இவனிந்தக் குலமாமோ அல்லவோ என்பதாம்" -구 1. இருபாட்டன் 2 ஏற்றவை 3. முண்டாயினும் அது 4. பரந்து வெளிப்படுதல் 5. குலப்பிறப்பிலே 6. என்றெண்ணுவது