பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 திருக்குறள் தன் மனையெல்லாம் நிறையப் பொருளைத் தேடிவைத்தும் லோபத்தாலே அந்தப் பொருளை யனுபவியாதவன். பிராண னுடனே யிருந்தாலும் செத்தவ னோ டொப்பன். அந்தப் பொரு ளாலே அவனுக்குப் பிரயோசன மொன்றுமில்லை யென்றவாறு. தேடின பொருளைப் பிராணனுடனே யிருக்கச்சிலே தான தர்மங்களிலே சிலவழிச்சு, தானும் பொசியாவிட்டாற் செத்துப் போன பிறகு அந்தப் பொருளால் இவன் செய்யப்போவ தொன்றுமில்லை யென்றவாறு. تيلي 100.2 பொருளான மெல்லாமென்றிய திவறும் மருளானா மாணாப் பிறப்பு என்பது பொருளொன்று முண்டானா லதனாலே யெல்லா முண்டென் மறிந்து பொருளைத் தேடிப் பிறர்க்கீயாமல் அதன் மேலே ஆசை வைத்தால், அவன் பேயாய்ப் பிறப்ப னென்ற வாறு, பொருள் தேட அறியாதவன், அதனைச் சிலவழிச்சுப் பலன் கொள்ள வறியாத மயக்கத்தினாலே பசித்து வந்தவர்களுக்குக் கொடான்? ஆனபடியினாலே இவனும் பேயாய்ப் பிறந்து பசி யடங்காமல் திரிவ னென்பதாம். ٹP_ 1003. ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர் தோற்ற நிலக்குப் பொறை என்பது யாம் வெகுவாகப் பொருள் தேட வேணு மென்று நினைத்துப் பொருள் தேடி வைத்து அதன்பயனாகிய கீர்த்தியையும் தர்மத் தையும் விரும்பாதவன் பிறந்தது பூமிக்குப் பாரமா மென்ற "yשחJה) பொருள் தேடினவன் தர்மத்தைச் செய்யாது வைத்துக் கார்க் கிற துக்கத்தையும், அந்தப் பொருள் கெட்டுப் போனால் வருகிற துக்கத்தையும் அறியாதவன் பூமிக்குப் பாரமாம். சிட

  • , இருக்குங்கால் : . செலவழித்து 3. புசியா 4. காக்கிற