பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 419 பிறர்பழியும் தன்பழியும் சரியாக வெண்ணுகிறது, பிறருக்கு வந்தது தனக்கு வந்ததாகப் பார்த்து நாணுகிறதாம். டு 1016. நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர் என்பது பெரியோர்கள் நானுடைமையையே தமக்குப் பொருளாகக்" கொள்வர்; அதல்லாமற் பெரியதான பூமியைக் கொள்ள நினை யாரென்றவாறு. 。s 1017. நானா லுயிரைத் துறப்ப ருயிர்ப்பொருட்டால் நாண்டுறவார் நானாள் பவர் என்பது நானுடைய நன்மையை யறிந்து அதனை விடாமல் நடக் கிறவர்கள் அந்த நாணங் கெட வந்தால் பிராணனை விடுவார் கள்; நாணத்தை விடார்கள்; பிராணன் போகுதென்றாலும் நாணத்தை விடார்களென்றவாறு. GT 1018. பிறர்நாணத் தக்கது தானானா னாயின் அ றநாணத் தக்க துடைத்து எனபது கேட்டவர்களுங் கண்டவர்களும் நாணத்தக்க பழியை ஒருவன் தானாணாமற் செய்தால், அவனைத் தர்மம் விட்டு நீங்கிப் போம்" என்றவாறு. பழிபாவங்களுக்கு நாணாதவர்களைத் தர்மம் சேரா தென் பது கருத்து. 9ے | 101.9. குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை என்பது 1. இச்சிறப்புரை அச்சுநூலில் இல்லை பாத்து என்பது காகிதச் வ . 2. பாதுகாப்பாக - அச்சுநூல் 3 . போகிற 'முதல் *வரை : அந்நாணமை அவனைத்தருமம் விட்டு நீங்கத் தக்க குற்றத்தினையுடையது