பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 4 2 of பிறரைத் தொழுது அவர்கள் கொடுக்க வாங்கிக் கொண்டு தம் பிராண னைக் காப்பாற்றிக் கொள்ளுகிறவர்கள் தமக்குரிய ரல்லரென்பது. NFi_ 34. பல குடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்ப ரலகுடை நீழ லவர் என்பது உழுகிற தொழிலாலே நெல்லை யுடையார். பல வேந்தர் குடை நீழல தான பூமியெல்லாம், தங்கள் ராசாவின் குடை யின் கீழே காண்பரென்றவாறு. உழுது பயிர் இடுகிறத்தினாலே தங்கள் ராசாவுக்குச் செல்வம் ம பரு.கி யுலகமெல்லாம் அவனுதாக’க் காண்ப ரென்பதாம். இரக்கிறவர்களுக்கு உறவும் பூமியாள்கிறவனுக்குச் செல்வமும் உழவோ ரென்பதாம். அா | 35 இரவார் இரப்பார்க்கொன் றிவர் கரவாது கைசெய்துண் மாலை யவர் என்பது தன்ை கயாலே *- (ԼՔ Յի/ பயிரிட்டு உண்கிறவர்கள், பிறரைத் தாமிர வார்; தங்களைக் கேட்டு இரக்கிறவர்களுக்கு அவர் வேண்டினத்தை யொளியாமற் கொடுப்பர்க ளென்றவாறு. உழுகிறவர்கள் செல்வம் பழுதுபடா தென்பதா நி 1036. உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவது உம் விட்டேமென் பார்க்கு நிலை என்பது உழுகிறவர்கள் கை மடங்கி அந்தத் தொழிலைச் செய்யா விட்டால், எல்லாரும் வேண்டி யுண்ணத்தக்க வுண்வுந் துறந்த வர்களுக்கு அந்தத் துறவறத்திலே நிற்கிறது மில்லாமற் போ மென்றவாறு. == 1. இவை மதினாலே 2. அவனதாக வேண்டினதை