பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 4.3.3 இரப்பினாலே வரப்பட்ட துக்கங்களெல்லாம் ஒருக்காலே. கெட்டுப் போமென்றவாறு. ஒளிக்கிறதாவது கெட்டவற் குதவாதது. அர் 1037. இகழ்ந்தெள்ளா தீவ ரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உ ளு இருவப்ப து ை-த்து என்பது தன்னை யவமதியாமலும் பொல்லாத வார்த்தைகளைச் சொல் லாமலும் கொடுப்பாரைக் கண்டால், இரக்கிறவன் மனது தன்னுளளே வெகு சந்தோஷத்தை யடையு மென்றவாறு. அவமானம் பேசாதவர்கள் நல்ல வசனம் சொல்லுவர்கள்; அதனாலே சந்தோஷமாமென்பது. GT 1058. இரப்பாரை யில்லாயி னிர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று என்பது தரித்திரத்தினாலே இரக்கிறவர்க ளில்லாவிட்டால் குளிர்ந்த இடத்தை யுடைய உலகத்துக்குள்ளே செனங்கள் பிறந்து சஞ்சரிக்கிறது. உயிரில்லாத மரப்பாவை சூத்திரக் கயிற்றினா லே* கூத்தாடுகிற மரப்பாவை யோடொக்கு மென்றவாறு. இரக்கிறவர்களுக்குக் கொடுத்துப் புகழும் புண்ணியமும் செய்து கொள்ளாதவர்கள் செத்தாரோ டொப்பரென்பதாம். ஈ வாரு ங் ?) зs r iт வாரு மில்லாத வானத்து , வாழ்வாரே வன் , ணவர்' என்று சாத்திரங்களிலேயும் சொல்லும். ٹکے(| 1059. ஈவார்க னென்னுண்டாம் தோற்ற மிரந்துகோள் மேவா ரிலாஅக் கடை என்பது 1. ஒருகாலே;சேர-அச்சுநூல் 2. கயத்தினாலே - கா கி கச்ச வடி 3. துே இக்குறலுளுரையில் பரிமேலழகர் காட்டிய மேற்கோள்