பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 2. திருக்குறள் கெல்லாம் ராசாவாயிருக்கப்பட்ட, தேவேந்திரனே சரி, பின்னை யொருவருஞ் சரியல்ல" வென்பதாம். டு 26. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் என்பது மனுஷ சென்மத்திலே பிறந்துஞ் செய்கிறத்துக்கும் அருமையா யிருக்கிற தானம் தர்மம் விரதந் தபசு இதுகளைச் செய்கிறவர் கள் பெரியவர்கள்; இதுகளைச் செய்யமாட்டாம லெளிதா யிருக்கிற சங்கார காரியங்களைச் செய்கிறவர்கள் சிறியவர்க ளென்பதாம். HFF 27. சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு என்பது சுவையை அறியப்பட்ட 'நாவும், ஒளியை அறியப் பட்ட" கண்ணும், மேலே தட்டுப்பட்டதை யறிகிற உடம்புஞ் சப்தத் தைக் கேழ்க்கிற காதும், வாசனை அறியப்பட்ட மூக்கும் என் றும் சொல்லப்பட்ட ஐம் புலன்களுடைய வகையை அறிகிறவ னிடத்திலே யிருக்கும் உலகம்" என்றவாறு ஐம்புலன்களின் வகை தெரிதலாவது, வாயினாலே தேன் கள்ளு. சாராயம் மாங்கிஷம் இது முதலானதுகளைப் பொசில் யாமல், நல்லவஸ்த்துக்களைப் பொசிக்க வேணும்; கண்களி னாலே பரஸ்திரீ' பரதனங்கள் முதலான பாபத்துக்குக் காரண மானதுகளைப் பாராமல் புண்ணியத்துக்குக் காரணமான தெய்வப் பிராமணர்" முதலானவர்களைப் பார்க்க வேணும்; உடம்பாகிய கைகால்களினாலே பாவத்துக்குக் காரணமானது களைச் செய்யாமல் புண்ணியத்துக்குக் காரணமான காரியங் களைச் செய்ய வேணும்; காதுகளினாலே பாபத்துக்குக் காரண 4. யிருக்கும் 5 சாட்சி 6. சாட்சியல்ல 1செய்கிறதற்கும் 2. இவற்றை 3. சம்சார 4. அறிந்த 5. கேட்கிற .ே உலகம் 7. மாங்கிஷம் - மாமிசம் .ே பொசி - புசி 1. பிறர் மனைவி 2. காரணமானவற்றை 3. தேவபூஜை முனிசுவரர் என்பது அச்சு நூல் 4. காரணமான காரியங்கள்