பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 73 பூரீகள் தங்களைக் கொண்ட புருஷன் சொன்னபடியே நடந்து, நற்குணங்களை யுடையவர்களாயிருந்தால் மறு சென் மத்திலே தேவலோகங்களிலே பிறந்து தேவர்களாலே பண்ணப் பட்ட பெரிய சிறப்பைப் பெறுவ ரென்றவாறு. التكي 59. புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் னேறுபோற் பீடு நடை என்பது நல்ல பதிவிருதத்தையுங் கீர்த்தியையுமுடைய பெண் சாதியையில்லாதவனுக்குத் தன்னை யிகழ்ந்து பேசுகிறவர் ΕΕ "ΥΤ முன்னே ஆண்சிங்கத்தைப் போலே பயப்படாமல் நடக்கத் தக்கதில்லை யென்பதாம். அF 6 0. மங்கல மென்ப மனைமாட்சி மற்றத னன்கல னன் மக்கட் பேறு என்பது ஒருவருக்கு நல்லதென்று சொல்லுகிறது நல்ல குணங்களை யுடைய பெண் சாதியை; அதினிலும் நல்ல பிள்ளைகளைப் பெறுகிறது நல்ல பூஷணமாம்'; அந்தத் தாய் தகப்பனுக் கென்ற வாறு TT] ஆக அதிகாரம் சு பாட்டு சுய இப்பால் 7. புதல் வரைப் பெறுதல் என்பது, பிராமணர் , ராஜாக்கள் வயிசியர் இந்த மூன்று பேராலும் விறுக்க'த்தக்க கடன் மூன்று, அது முனிவர் தேவர் பிதாக்கள் கடனாம் இதிலே முனிவர் கடனாவது, தபசுக்கு இடையூறு வராமலாதார மவுஷதஞ் சாத்திர மிதுகளாலே பரிகரித்தல். தேவர்கடன் பூசை திருநாளாலும், பிதாக்கள கடன் தர்ப்பணம் முதலானது களி னாலேயு’ மிறுக்கப்படு 1. பிறவியில் 2. இல்லாத" 3. என்பது 4. காகிதச்சுவடி 5 பெண்கள் 6. மனத்தை 7. நினைத்தால் 1. அணிகலமாம் 1. விறுக்க - இறுக்க என்று படிக்க. (இறுக்க செலுத்த)