பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 79 புண்ணியமே வரும்; அந்தப் புண்ணியத்தினாலே நல்ல நெறியை யடைவார்க ளென்றவாறு. டு 76. அறத்திற்கே யன்புசார் பென்ப ரறியார்? மறத்திற்கு மஃதே துணை என்பது தர்மத்திற்கே அன்பு துணை யென்று சிலர் சொல்லுவர்; அவர் களறியாதவர்கள்: பாபத்துக்கு மந்த அன்பே துணையா மென்ற வாறு. பாபத்துக்கு அன்பு துணையாகிற தெப்படி யென்றால். ஒருவன் செய்த பகையை மனதிலே வைத்தால் பாபம்: அவன் மேலே சினேகம் பண்ணித் தயை வைத்தாலந்தப் பகையும் பாபமும்போ மென்றவாறு + 77. என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை யறம் என்பது * எலும்பில்லாத வுடம்பை வெய்யில் காய்ந்து கொன்றாற் போல அன்பில்லாத சீவனைத் தர்ம தேவதை காய்ந்து கெடுக்கு மென்றவாறு. அன்பில்லாதவனை அறக்கடவுள் காய்கிறது, தர்மந்தான ஞ் சேராமல் பாவத்தையும் பழியையும் சேரப்பண்ணி நரகங்களிலே விழப்பண்ணு மென்றவாறு ○エ 78. அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பார்க்கண்' வற்றன் மரந்தளிர்த் தற்று என்பது மனிதிலே அன்பில்லாத மனுஷன் இல்லறத்திலேயிருந்து வாழ் ஒறது, கடினம்ாயிருக்கிற நிலத்திலே வற்றியிருக்கிற மரம் தளிர்த் தாற் போலு மென்றவாறு تلے | 1. நல்ல கதியை என்பது அச்சுநூல் 2. என்ப அறியார் என்பது பிறர் பாடம் 3. பாபம் வரும் என்பது அச்சு நூல் 1. கொல்வது போல 2. அன்பில்லதனை 3, வன்பாற்கண் என்பது அச்சுநூல்