பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

திருக்குறள் கட்டுரைகள்


நமது திருமறை” என்ற உணர்ச்சி நம் ஒவ்வொருவருக்கும் உண்டாகவேண்டும். இதற்காகத் தமிழ் நூல்கள் அனைத்தையும் படித்தாக வேண்டும். இன்றேல் திருக்குறள ஒன்றைாவது படித்துத் தீரவேண்டும். அதுவும் முடியாவிடில், திருக்குறளைப் படிக்கவேண்டும் என்ற ஆசையாவது இப்போது உண்டாக வேண்டும்.

வாழட்டும் தமிழ் நாடு!
வளரட்டும் தமிழ் மொழி!