பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

115

இந்த இடத்தில் 'குரை' என்பதன் கண் வந்த இடை அசைச் சொல், (1045). குலத்தில் = உயர் குடியில், (959). குலத்தின் கண் = பிறப்பினிடத்து,

(958).

ான் = - பிறந்தவன், (223). குலம் = குடி, மரபு, (956,

1019). குலம் சுடும் - குடிப் பிறப்பைக்

கெடுக்கும், (10.19). குலன் = குலம், (223). குவளை = நீலோற்பலம் பூ, (1114).

நற்குலத்தில்

குழல் = புல்லாங்குழல்ோசை (66,

1228). குழவி = குழந்தை, (757). குழா அத்து = அவையினிடத்து,

(840). குழாத்து = கூட்டம், (332). குழு = கூட்டம், (735). குழை = காதுகளில் அணியும் அணி,

நகை, (10.81). குழையும் வாடும், (90). குளவளா = கிராமங்களில் உள்ள

குளத்தினது பரப்பு, (523). குளித்தான் = குளத்தில் அல்லது கிணறு போன்ற நீர் நிலை களில் மூழ்கினவன், (929). குறி எதிர்ப்பு = அளவோடு வாங்கி அதே அளவோடு திருப்பிக் கொடுப்பது. அதாவது வட்டிக்குக் கொடுப் பது, (221). குறிக்கொண்டு குறித்து; காம உணர்ச்சியுடையார் போல நகுதல், (1095). குறித்த = நிலைக் களனாகக் கொண்டு விடாமல்; இதற்குக் காளிங்கர் உரை, 'உடம்பை வளர்ப்

960,

பதற்காக ைைனயே நம்பி வாழ்தல் என்று கூறுகிறார், (1013). குறித்தது = இருப்பிடமாகக் கொண்டு

அதனை விடாதது, (1013). குறித்தமையான் = குறித்து நின்ற

மையால், (827). குறிப்பறிதல் = மற்றவர்கள் நினைப் பதைக் குறிப்பால் உணர்தல், (71). குறிப்பறிந்து = மன்னனின் மனக்

குறிப்பை அறிந்து, (696). குறிப்பறிவுறுத்தல் = தலைவன், தலைவி, தோழி ஆகியோரின் ஒருவர் குறிப்பை ஒருவர்க்கு அறிவித்தல், (அதிகாரம் 128). குறிப்பின் = குறிப்பினால், (703)

அறிவால், (705). குறிப்பின்றி = நினைத்த நினைப் பிற்கேற்ப அடங்கி நில்லாது, (1253). குறிப்பு = இது ஆகு பெயர். உடல் வேறுபாட்டால் விளங்கும் கருத்து, (696); வேந்தன் எண் னிய காரியத்தின் குறிப்டை,

(701); மனக்குறிப்பு, (703, 705); என்பன குறிப்புரைப்

குறுகுதல் காதலியை நெருங்கு

தலை, (820).

குறுகுங் கால் காதலியை நெருங்கி

நின்றால் குளிர்ச்சியாக உள்ளது, (1104).

குறும் சிறிய, (1135).

குறும்பு = குறும்பர் எனப்படும் ஒரு காட்டிடை வாழ் இனம். குறும் பரினம் எனப்படும். சதி செய் பவர்கள்; பாலை நிலத்தில் உள்ள ஒர் ஊர் குறும்பு. அங்கு வாழ்வோர் குறும்பர், (735).

குறை = மிகத் தேவைப்படும் முக்கிய பொருள், (612); குறை