பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置

தா = பழுதில்லாத, (853). தாஅம் = தாமும், (1176).

= கடந்து, செல்வம், (610). தாக்க = மோத, {1068). தாக்கற்கு = எதிரியைத் தாக்குதற்கு, பின் வாங்கி முன் வந்து பாயும் பொருட்டு, (486). தாக்கு = தானே தாக்கி வருத்து

கின்ற, (1082). தாங்காது = பொறுக்க முடியாது,

தாங்க முடியாத, {990). தாங்கி = சுமந்து, பொறுத்து, (733);

தடுத்து, (767). தாங்கும் = தாங்கும், சுமக்கும்,

(151); தடுக்கும், (767). தாமரைக் கண்ணான் = திருமால், தாமரை போன்ற கண்ணுடை யவன், மகா விஷ்ணு, (1103). தாமரையினாள் = திருமகள், (617). தாமுடைமை = தம்முடைமை, (228). தாமே = தாங்களே, தனிமையாக

இருந்து, (229). தாம் = தாங்கள், (158, 228, 658);

அவைதாம் சாரியை. தாம் இன்புறுவது = தமக்கு இன்பம்

தரும் கல்வி, (399). தாம் உடைய - அவருடைய,

(1299, 1300). தாம் வேண்டின் நல்குவர் = நாம் வேண்டி விரும்பினால் உடன் போக்கை ஒப்புக் கொள்வர். 'தாய் தந்தையர் விரும்பும் காதலருக்கு கொடுப்பர் - மணக்குடவர் உரை, (1150).

நீங்கிய

தாயானும் = தாயினாலும், (1047). தாய் = பெற்றதாய், (69). தார் = துர்சிப்படை, முன்படை,

(767). தாழாது = தாமதிக்காமல், (620);

விரைந்து, (1024). தாழ் = தாழ்ப்பாள், (71, 125). தாழ்ச்சி = நீடிப்பு, காலம் தாழ்ந்து

(671). தாழ்ந்த = தாழ்ந்து பயந்துக் கிடக்

கும், (903). தாழ்விலா = குறைவில்லாத, (731). தாழ்வீழ்ந்த = தாள் போடப்பட்ட,

(1251). தாழ்வு = வறுமை, (117, 731). தாளாண்மை = முயற்சி, (6.13). தாள் பாதம், அடி, {2, 7, 8);

முயற்சி, (212, 617, 1065). தானம் = கொடை, (19, 295), தானை = படை, (767, 768, 770,

1082). தானை இல் =

(770). தான் = தான், தன்னாலே, (11, 17) இந்தச் சொல்லை உரை யாளர்கள் மழையோடு கூட்டினர். தேற்றப் பொருளில் 515, 785, 977, 1215 ஆகிய வற்றில் வந்துள்ளன. 980-ல் அசைநிலை. தான் அறி = குற்றம் என்றுதான்

அறிந்து, (272). தான் காணன் = மன்னனால் அவமதிக்கப்பட்டு, தான் அறி யாதவனாய் முடியும், (849).

படை நில்லாது,