உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து = பற்றுக்கோடு, பற்று, (455).

தூஉய்மை = அழுக்கின்மை, (364).

துக்கம் = தூங்கியிருத்தல், (668).

துக்கம் கடிந்து காலம் தாழ்த்தாது; காலத் தாழ்வு ஏற்படுதலை நீக்கி, (668).

துக்காத ஆராயாத, (480). துக்கார் =

(103). துக்கி ஆராய்ந்து, (471, 912).

துக்கும் = அளவு செய்யும், (118,

813).

ஆய்வு செய்யாதவர்,

= காலம் தாழ்த்தாது செய்க, (672).

துங்காது = விரைந்து, (672).

துங்மை = செயல்களில்

விரைவூட்டும் தன்மை, (383).

துங்கி = காலம் நீடித்து, (672).

துங்குக = (672).

காலம் நீடித்துச் செய்க,

துங்கும் = இருமுனைகளில் தொங்

கும், (1163), துண் = கம்பம், (615, 983). துண்டில் = தூண்டிவிடும் இரும்பு,

(931). துண்டில் பொன் = தூண்டிலிலுள்ள

இரும்பு வளையம், (931). துது = அரசர்களிடத்தில் தூது செல் வோர் பண்புகள், (69); இவை, (681); தூதன், (685, 685, 690); முன் ஒடி, (1228) - இது திருக்குறளின் 69-வது அதிகாரம்.

ஒரு வேந்தன் மற்ற அரசனிடம் தனது அரசவை முடிவுகளை தூதர்கள் மூலம் தெரிவிக்கும் பண்புகள், திறமைகள், செயல் கள் ஆகியவற்றைக் கூறும் பகுதி. தூதொடு வந்த = தூது செய்தி யைக்

கொண்டு வந்த, (1211). தூயார் = மனத்துாய்மை; மாசற்ற மனத்தினர், மனக்கோட்ட மற்றவர்கள், (458).

தூய்மை = மன சுத்தம், புனிதமான மனம் பெற்றவர்கள், (159, 298, 455, 688).

தூய்மையளி = மன அழுக்கற்றவர் கள், முன சுத்தமுற்றவர்கள், (711, 721). -

துவத = கடுமையான சொற்

களைக் கூறாத, (685).

துவி = மென்மையான இறகு,

(1120).

துவேன் = விடமாட்டேன், முயற்சியை விடேன், (1021).

துறு போர், சண்டையல்ல, நெற்.

கதிர்களை இழந்த தாள்களால், போடப்பட்ட வைக்கோல் போர், (435),

துற்றா' - (வளையல்கள்) தலை வன் பிரிந்ததை அறிவிக் காவோ, (1157).

துற்றார் = இகழ்ச்சியாகப் பேசார்,

(1190). துற்றும் = இகழ்ந்து பேசும், (188).