உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

157

நினைந்து = எண்ணியெண்ணி,

(1209). நினைப்ப = நினைத்தால், (1202). நினையார் கொல் = நினைக்காமல்

இருக்கின்றாரோ, (1203). நின்றக்கடை= நீங்காதபோது, (101.9). நின்றவர் = நின்ற வீரர் (771). நின்றன்னார் = நிலை பெற்றார் போன்ற பணம் பெற்றவரும்,

(898).

நின்றாரின் = பிறர் மனைவி விரும்பி அவர் வாயிலில் சென்று நின்றவர் போன்றே, (142).

நின்று = இடையில் நீங்காத, (11). இது அய்ந்தாம் வேற்றுமைச் சொல்லுருபு. (இங்கே நிற்ப என்ற சொல், நின்று என்று திரிந்து நின்றது. இது பரிமேலழகர் கூறும் இலக்கண விளக்கம்.)

நீ = நீ, (1123, 1242). நீக்கப்பட்டார் = கைவிடப்பட் டார்,

(920). நீக்கி நிறுத்து = நீக்கி நிறுத்தி விட்டு,

(1132). நீக்கியார் = போக்கினவர், பல உயிர்களைப் பல உடல்களி லிருந்து நீக்கியவர்கள், (330). நீங்க = கெட, (358).

நீங்கலர்* E. நீங்க பிரிய மாட்டாத, நீங்கள - ஒருபோதும்

மாட்டா, (383), நீங்கி = தவிர்த்து, (246); நீக்கி,

நீங்கி, (252). நீங்கியவன் = பற்று நீக்கியவன்,

துறந்தவன், (341). நீங்கின் = பிரியன், (495, 1104,

1155). நீடு = நீண்ட காலம்,

காலம், (3, 6); நீட்டித்தல், (566), நெடிது, (1312).

மாட்டாத, (1216).

நீங்க

நெடுங்

நீடு இன்றி = நீடிக்காது, (566).

நீடுக = நீளுக, நீட்டிப்பதாக,

(1329)

வழக = நெடுங்காலம் வாழ்க, (1312).

நீடு வாழ்வார் . இம்மை, மறுமை

இரண்டிலும் நீண்ட காலம் வாழ்வார், (6). நீட்டம் = நீளம், (525).

- b = மயிரை வளர்த்த

லும், (280).

நீட்டி = நீளமாக, குறைக்காமல்,

(706). நீத்தக்கடை = என்னை விட்டுப்

பிரிந்த பின்பு, (1149). நீத்தர் = துறவிகள், நீங்கினார் (1220). நீத்து = நீங்க நீப்ப என்பது நீத்து எனத் திரிந்து வந்தது, (1262). நீந்தல் = தண்ணிரில் நீந்தி கொண் டிருக்க மாட்டார், (1170).

(21);