பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

திருக்குறள் சொற்பொருள் சுரபி

பெருந்தகையான் = பெருந்தன்மை

யுடையவன், (217).

பெருத்தக்க = மேம்பட்ட பொருள்,

(54).

பெருந்தக்கது =

யையுடைய பிறப்பு, (1137).

பெருமழைக் கண் = குளிர்ந்த

பெரிய கண்கள், (1239). பெருமித க மேம்பாட்டின, (431). பெருமிதம் = செருக்கு (979). பெருமை = உயர்வு, (21);

நிலையாமை மிகுதி, (336);

பெருந்தன்மை, (979). பெரும் = மிக்க, (10). பெருவலி = மிக்க வலிமையுடை

ധങ്ങഖ, (380).

பெறின் = அடைந்தால், (54); தருகின்றது, (1330); பெற்றால்,

பெருகும் தகுதி

{61, (91). பெறுகுவம் = அடைவோம், (1328). பெறுதி = அடைவாய், (1237). பெறும் = அடையும், (61, 788,

1322). பெறுவது = அன்பைக் கொள்ளா மல் கிடைக்கும் பொருளைக் கொள்ளும் விலைமகளிர் (813). பெற்ற = பெற்ற, (324, 1000, 1109). பெற்றக்கால் = பெற்றாலும், (1270). பெற்றம் = பசு, {273). பெற்றன்ன = பெற்றதைப் போல,

(1143). பெற்றான் = கணவன், (58).

111); திகழ் வானானால்,

பெற்றியார் = தன்மையுடையார்,

(442}. பெற்றேம் = செல்வம் பெற்றுள்

ளோம், (626).

பேஎய் = பேய், (565).

பேடி = அரவாணி, அலி, (6.14,

727),

பேணப்படும் = விரும்பிக் கொள்ளப்

படும், (866).

பேனலர் = விரும்பார், (10.16).

பேண = இகழும், விரும்பப்

படாத, (924}. பேணாது = உதவாது, (163);

தனது ஆண்மையைப் பேணிக் காப்பாற்றாமல், (902); நன்கு போற்றி மதிக்காமல்,

(892); உள்ளத்தால் என்னை

விரும்பாமல், (1178),

பேனாமை = விருப்பப்படாமை,

(893).

பேணி = உண்வு முதலியவற்றால் உபசரித்துப் பாதுகாத்து, (120); போற்றி, (443, 976); பிரிந்து போகாமல் காத்துக் கொள்வது, (633).

பேனியார் = காதலர் (1257).

பேதை = அறியாமை, (372); அறிவில்லாதவன், (603, 810, 833, 836, 837, 838, 840); சூதுவாது கபடமில்லாதவள், பெண், (1238, 1239); அறி வில்லாதது, {1248, 1272).