பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

  1. 8%

ஒவ்வா உணவு முறைகளால் வரும் நோய்களை தீர்த்துக் குணப்படுத்தும் மருந்து, (95). (நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணம், அந்த நோய்களைத் தடுத்துக் காப்பாற்றும் முறை, அதற்கான மருத்துவ முறைகள் பற்றிக் கூறும் மருந்து' எனும் பகுதி. திருக்குறளின் 95-வது அதிகாரம் இது. மருந்து ஒன்று = ஒரு மருந்தைச்

சாப்பிடுவோர்க்கு, (1275). மருவுக - பழகுதல், (800). மருளான் = மயக்கத்தால், (1002). மருள் = மயக்கம், (199, 351, 352); மயங்கிய இரவும் பகலும் தம்முள் கலக்கின்ற மாலைப் பொழுதுதே, (1222); மயக்கம் தரும் மாலைப் பொழுதில், (1230). மலரின் - மலரைவிட (12.89).

மலரும் இதழ் விரியும், (1227).

மலர் : அன்பர் நெஞ்சாகிய தாமரை மலர், (3); பூ, (395, 650, 11:19, 1142, 1152, 1231),

மலர்தல் = மகிழ்தல், விரிதல், (425). மலை = மலை, (62, 737, 742).

மலையின் = மலையைவிட, (124).

மலைந்து = சுமந்து கொண்டு,

(657).

மல்க பெருகி நிரம்ப, (780). மல்லல் = வளம், செழிப்பு, (245).

மழலை = குதலை,

நிரம்பாச் சொல், (66),

மழித்தல் = தலையை மொட்டை

அடித்தல், (280).

பொருள்

மழை = குளிர்ந்த, கண்ணிர், (1239). மறக்கலாக மறக்க முடியாத, (1297). மறத்தல் = மறந்து விடுதல், (32): ஒழிக, (303); நினைவொழித்தல், (303).

= தீமையை ஒழிப் பதற்கு (75). மறந்தார் = மறந்து போனவர்கள்,

(263). மறந்தீர் ஏன் என்னை மறந்திரோ,

(1346).

மறப்பது = மறத்தல், (108).

- 器 மறந்தேனானால், (1125). மறப்பின் எவனாவன்? = முன்பு அனுபவித்த இன்பத்தை நான் மறந்தால், எவ்வாறு உயிர் வாழ்வேன்!, (1207). மறப்பு = மறத்தல், (1125, 1207). மறம் = வீரம், (766). மறவர் = வீரர், (778), மறவற்க - மறவாதிருக்க, (106). மறவி = மறதி, (605).

மறன் = வீரம், (384).

மறு = கறை, களங்கம், (1117).

மறுகு- விதி, தெரு (1139).

மறுகும் சுழலுகிறது, (1139ர்.

மறுத்தனை : நீக்கியவனை,

தவிர்த்தவனை, (260).

மறுத்து = மீண்டும், திரும்பவும்,

(312); ஒழித்து, (945).

மறுத்து உண்ணின் = போதுமான அளவை மீறி உண்ணாமல், செரிமானமளவுக்கு மட்டுமே உணவை உண்டால், (945).