உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிக அதிகமாக, (829, 1007). மிகச் செய்து = நட்பை அதிகமாக

வளர்த்து, (829). மிக நலம் = மிக்க அழகு, (1007). மிகப்பட்டு = மேம்பட்டவனாக

எண்ணி, (1074). மிகல் = வெல்லுதல், (856). மிகல் ஊக்கும் = வெல்ல முயலும்,

(855). மிகல் காணும் மிகுதியாக எண்ணி

னால், (859). மிகுதி மிகையாயின, குற்றம்,

வேண்டப்படாதன, (784). மிகுதியான் = (158). மிகுந்து பெருக்கி, (475).

மன கர்வத்தால்,

மிகும் மேற்படும், (373);

வெளிப்படும், (928, 1161). மிகை = அதிகம், தேவையற்றது,

(345); மிகுதியானவை, (504). மிக்க = அதிகமானவை, (504, 724). மிக்கவை = தீயவற்றை, (158). மிக்கற்றால் = உணவில் உப்பு அதி கரித்தது போன்றது, (1302).

மிக்கார் = தன்னைவிட மேம்பட்ட

கல்வியாளர், (724). மிசை = மேலுலகம், வானோரு

லகப்பேறு, (3). மிசைவான் = உண்பவனாது, (85). மிச்சில் = எஞ்சியது, (85). மிதம் = செருக்கு (979). மிறை = பெருந்துயர், துன்பம்,

(847).

மீ= உயர்வு, (386). மீக் கூறும் = உயர்வாகக் கூறும்,

(386).

மீன் = விண்மீன், (1116).

முகடி : மூதேவி, (617, 936). முகடியான் = மூதேவியால், (936).

கத்தான் = முகத்தினால், (93); முகதத மு

முகத்தையுடையவன், (500).

முகத்த கொம்பிடத்தே கோத்த முகத்தின் முகம் போல, (707):

(500).

முகத்தால், (824).