பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

29

அல்லனேல் = அல்லாதவனாயின்,

(386). அல்லாதவர்க்கு இல்லாதவர்க்கு,

(1077). அல்லார் = அல்லாதார், (266, 4:19,

720, 822, 973). அல்லார்க்கு அல்லாதவர்க்கு,

(726, 918, 999), அல்லால் = அல்லது, அல்லாமல், (7, 8, 16, 233, 235, 377, 406, 497, 515, 762, 1095, 1183). அல்லாவார் வருந்தார், (598). அல்லிடம் = செல்லாதவிடம், தன்னைக் காட்டிலும் வலி மையான இடம், (301). அல்லை = நீ அப்படி இல்லை,

(1221).

அல்வழி = ஆகாதபோது, துணை -

யாக வராவிட்டால், (1299, 1300).

அவம் வீண்; கேடு, (262);

பயனில்லாதன, (266).

அவரின் = அவரிலும் பார்க்க,

(1074).

அவர் = மக்கள், (63, 65); ஒருவர், (109); இன்னா செய்தார், (314);

துறவாதவர், (348); கல்லாதவர்,

(4.10); கேள்வியுடையவர், (417); உடையவார், (653); உடையார், (112, 721, 8.07, 977, 1016); ஈபவர், (1051); கயவர், (1071); காதலர், (1152, 1155, 1156, 1182, 1183, 1184, 1188, 1198, 1204, 1236, 1242, 1244, 1249, 1255, 1261, 1293, 1297, 1321), அவர்க் கண்ட அவரைக் கண்ட,

(1177). அவர்க் காணாது = காணாது, (1178).

அவரைக்

அவர்க் காதல் = அவருக்காக நிற்றல்; அவர் எண்ணியதற்கு ஒத்துப் போதல், {1291). அவர் பழி = இரக்கப்பட்ட வர்க்குப்

பழியல்லது, (1051). அவர் பொருள் அவர்களைப் பெறுதலாகிய செல்வம், (63). அவர் வயின் விதும்பல் - பிரிந் திருந்த நாயகனை மனைவியர் காதல் வேட்கையால் தம்முள் ஒருவரை ஒருவர். காணுதற்கு விழைதல் விரைதல், (அதிகாரம் 127). அவர் வயின் விதும்பல்” என்பது, பிரிந்திருக்கும் நாயகனும் நாயகியும், காதல் வேட்கை அதிகமானதால் அவர்

களுள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கலந்துரையாட விரும்புதலாகும்.

அவலம் கவலை, (1072). அவள் = அந்தப் பெண், (1098,

1113, 1279). அவற்றின் = பகை இரண்டனுள்

ஒன்றை, (875). அவற்றுள் செல்வங்களுள், (51);

அவைகளுள், (504). அவனின் = அவன் போல, (526). அவன் = நிறைந்திருக்கும் தன்மை யுடைய அவன், (684); கற்றார் அவைக் களத்து அஞ்சுபவன், (727). அவா = ஆசை, (35, 361, 364, 365, 366, 368, 369, 370, 513); விரும்பப்படும் பொருள், (10.75); ஆசை, (1310), அவம் விரும்பிச் செய்யும்,

(215); விரும்பும், (681). அவாய் - அவாவி; விரும்பி, (643). அவாவின்மை = பொருள்மேல்

ஆசை இன்மை, (513).