உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

3?

அழிந்து = கெட்டு, (498). அழிபசி = அதிகப்பசி, மிக்கப் பசி,

(226). அழிப்பது - கெடுப்பது, (744). அழிய = அழியும்படி, (958). அழிவது உம் = அழிவதனையும்,

(461). அழிவந்த = அழிவு வந்தவை, (807). அழிவிலான் = கலக்கமில்லா தவன்,

(625). அழிவின் அவை = அழிவைத் தருகின்ற தீய வழிகள், (787).

அழிவின்று = போரில் கெடுதல்

இல்லை, (764).

அழிவு = கேடு, (615, 764, 876). அழிஇ = அழித்துச் சொல்லி, (182).

அழுக்கறுப்பான் = பொறாமை

கொள்வான், (163, 166).

to o - பொறாமை

கொண்டு, (170),

அழுக்காறு பொறாமை, (35, 135,

161, 165, 167, 168).

= பொறாமை யினரின்று, (162); அழுக்காறு ஏதுவாக, (164). அழுத = அழுவதால் சிந்திய

கண்ணிர், (555, 828). அழுத கண்ணி = அழுதலால் ஏற்பட்ட கண்ணிரும், (555); அழுகின்ற கண்ணிர், (828). அழுதன் = புலம்பினாள்; அழலாயினாள், (1318); அழுந்தும்; வருந்தும், (835). அளக்கும்- அளந்து அறியும், (710). அளந்தான் = கடந்தான், (610). அளப்பது = அளந்தறிவது, அளப் பதற்கு கருவியாக உள்ளது, (796)

அளவல்ல செய்து = அளவற்றத் தீயச் செயல்களைச் செய்து, (284),

அளவளாவு - நெஞ்சு கலத்தல்,

(523). அளவில் க நேரத்தில், (1187). அளவினான் = அளவு கடவாத, வேண்டப்படும் அளவுக்கு, (574). அளவிறந்து கெடும் = எல்லை

யைக் கடந்து கெடும், (283). அளவின்றிப்படும் : so or

வில்லாமல் உண்டாகும், (947). அளவு = வரை, (224); எல்லை, (283); அளத்தல், (287, 288); நேர்மை அறிந்தார், (289); நேர்மையற்ற செயல் செய்து, வலியின் அளவு, (474); பொருளின் அளவு, (477, 478, 479); அளவை நூல், (725): காலம் வரை, (848), செரிக்கும் அளவு, (943), பசியளவு, (947); நோயாளியின் பருவம், பிணிகள் வலிகளின் அளவு, (949). அளறு = நரகம், (255, 835, 919).

அளவாவிய = அளைந்த, துளாவிய,

(64). அளி = கருணை, முகமலர்ந்து, இன்சொல் கூறுதல், (390); அருள், (557, 1192, 1209, 1322). அளிக்க = காக்க, (387). அளிக்கும் = செய்யும், (1192,

1312). அளிக்கும் ஆறு = செய்யும் வகை,

(1321). அளித்து = அருளி, (1154); அரு ளுடையதாயிருந்தது, (1168); நன்றாகின்றது, இரங்கத் தக்கது, (1256).