உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ö

(ஆசாரம் என்பதற்குத் தமிழில் அரசிருக்கை, ஒழுக் கம், சீலை, பெருமழை என்று LJ SG பொருள்கள் இருப்பதாக வீரமா முனிவர் சதுர அகராதி கூறு கின்றது. ஆசாரம் அரசிருக்கை, அனுட் டானம், ஒழுக்கம், கட்டளை, சீலை, சுத்தம், படை வளைப்பு, பிரதிஷ்டை பண்ணல், பெரு மழை, முப்பொருளினொன்று, அஃது அறப்பொருள், வழக்கம், வழிபாடு என்று பல பொருள் களை மேலைப் புலோலி சதாவதானி, வித்வான் நா. கதிரை வேற்பிள்ளையவர்கள் தமிழ் மொழி யகராதி கூறுகிறது. ஆனால், அவர் இதை வடசொல் என்று

ஒழுக்கம் என்ற துய தமிழ்ச் சொல்தான் ஆசாரம் என் கிறார் நாவலர் திருக்குறள் தெளிவுரை எனும் அவருடைய உரையில்.

எனவே, ஆசாரம் என்பது ஆரியச்

சொல் அல்ல என்று பாவணர்

போன்ற தனித்தமிழ் அறிஞர்களும் கூறுகின்றார்கள் என்பதைச்

சிந்திப்பீர்களாக,(1975). ஆசு = குற்றம், (503). ஆசை = பற்று, (256). ஆடவர் ஆண் மக்கள், (1003). ஆடி முழுகி, (278); வட்டாடும்

காயுருட்டி விளையாடுவது, (401).

ஆட்சி - ஆறுதல், பயன் கொள்ளு

தல், (252).

ஆட்டு =

(332).

ஆணி வண்டிச் சக்கரத்தில் செரு

கும் கடை ஆணி (667, 1032).

ஆடுதல் செய்கின்ற,

திருக்குறள் சொற்பொருள் சுரபி

ஆண்டு = அந்த புன் சிசிப் பினிடத்தே, (1098); அவ் விடத்தில், (1279). ஆண்டும் = அந்த இடத்தும், வேறு

எங்கும், (363). ஆண்மை = வீரம், (148); மன ஆக்கம், (287); உடையவராக இருத்தல், (331); மிகுதியாக உதவி செய்யும் தன்மை, (480); தன்னை ஆட்கொண்டிருப் பதை, (609); செய் வினையை முடிவடையும்போது வெளிப் படுத்துவதே, (663); ஆண் மகனது ஆண்மையைவிட, (907); ஒன்றுக்கும் தளராமல் நிற்கும் வீரம், (1133).

ஆஅதும் = மேலாக

வேண்டும், (653).

ஆதலே - தனி வடிவமே, (600).

ஆதல் = ஆக இருத்தல், (34): ஆவதே, (95); ஆயிருத்தல், (219, 285, 374, 419, 714, 1291); உயர்வடைதல், (248}.

ஆதி = அடிப்படைக் காரணம் கடவுள், இறைவன், சூரியன், நேரோடல், பழமை, முதல் என்கிறது வீரமாமுனிவர் சதுர அகராதி. ஆ.வா யென்னு முற்று - ஆவதற்குக் காரணமாக தொழிற் பெயர், (543).

ஆதி பகவன் - கடவுள், அறிவன், ஆசிரியன், புத்தன், அமணன் இவை வேறு அகராதிகளின் பொருட்கள். இங்கு அறிவன் என்பர் சிலர். கடவுள் என்பர் பலர். திருவள்ளுவர் பெற்றோர் பெயரென்பர் வேறு சிலர். பாவேந்தர் பாரதிதாசன் பகவு + அன் = பகவன் சூரியன் என்கிறார்.

?-誌」g