உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இகலான் = மனமாறுபாடு என்ற

ஒன்றினாலேயே, (860ர்.

ல்வெல்லல் = பகைவனாக மாறு படுத்தி வெற்றி கொள்ளல், (647). இகவா = 869). இகவாமை = தப்பாமல் இருக்க வேண்டி செய்த சூளுரை தவறாமை, (779). இகவாமை சவாரை - முன்பு கூறிய

வெஞ்சினம் தப்பா மல், (779).

= இகழாமலிருத்தல், (891}; மற்றவர்களையும் பழிக் காதிருத்தல், (953). இகழார் = பழிக்கமாட்டார், (598). இகழ்ச்சி = பழித்தல், இகழ்தல்,

(995). இகழ்ச்சியின் = மறதியால்,

வால், {539). இகழ்ந்தார்க்கு = மறந்தவர்களுக்கு,

(538).

இகழ்த்து அவமதித்து, (1057). இகழ்வரை =

பழித்துப் பேசுவாரை, (151, 237}, இகழ்வார் = பழித்துப் பேசுவார் (59). இகழ்வார்பின் = தன்னை இகழ்ந்து

பேசுவார் பின்னே, 1966).

ఫ్గ :

நீங்க மாட்டா, (146,

சோர்

இகழ்வார் முன் = இகழ்கின்றவர்

எதிரில், (59).

இசை = புகழ், (231, 238, 240,

777, 1003).

இசைபட வாழ்தல் = புகழ் உண்

டாகுமாறு வாழ்தல், (231).

இசையும் சொல்லும், (1199).

இசை வேண்டி = புகழ் விரும்பி,

(777).

இகழ்ந்தவரை,

திருக்குறள் சொற்பொருள் கரபி இடத்த = ஒப்ப, போன்றன, (292).

இடத்தது = இடத்தையுடையது,

(744),

- = இடத்தே; புலன் களிடத்து, (422); இடத்தோடு பொருந்த, (497). -

இடத்தான் = இடத்தோடு பொருந்த,

(484); இடனறிந்து, (497).

இடத்து = பொழுது, (250); இடத்திலே, (302, 310), போது, (597), அயலவரால் அழிவு வந்த காலத்து, (746), வரும்போது, (762); நிலை மைக் கண், (879); வந்த போது, {883, 968); உயிர் உடம்பை விட்டு நீங்குமிடத்து, (1124); பிரிவின் ஒரோ வழி, (1154); -♔ ബ ഞ {് நேரில் பார்க்கும்போது, (1285).

இடத்தும் = அப்பொழுதும், (736,

806). இடம் = தக்க இடத்தை, (491); செல்வாக்கு மிகுந்த இடம், (498); ஏற்ற சமயம், (821); வறுமை காலத்தில், (1064); உலகம் முழுவதும், (1064); இருந்ததற்கு வேறு இடம், (1123). இடம் எல்லாம் = உலகம் எல்லாம்,

(1064). இடர்ப்பாடு =

(624),

இடல் = விதை விதைத்தல், (85).

இடனறிதல் = இது திருக்குறளில் 50-வது அதிகாரம். வலிமை களையும், காலத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்ய முற்படுபவன். தான் வெல்லும் முறையில், செயலாற்றுவதற்கு ஏற்ற இடம் எது? எப்போது? என அறிதலே இடனறிதலாகும்.)

துன்பப்படுதலை,