பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் சொற்பொருள் சுரபி

50 இல்லவன் மனைவி, இல்லாள், இல்லார்க்கு = இல்லாதவருக்கு,

(53}. (368). இல்லா = இல்லாத, {78, 853). இல்லாவழி - இல்லார் ஆகிய விடத்து பெறாத இடத்து,

இல்லாகும் இல்லையாகும், (94).

இல்லாண்மை = குடியை ஆளும் தன்மை, குடியோம்புதல், (1025).

இல்லாத = பயனில்லாத, (198): இல்லாத, (412) இல்லையா "கிய, (448, 573, 574, 740, 945).

இல்லாதவரோடு = இறந்த வரோடு,

(730).

இல்லாதவர் 怒

(997), இல்லாதவர்க்கு = உணராதவர்க்கு,

(354). இல்லதாள் இல்லாதவள், (402). இல்லாதன் இல்லாதவனது, (7,

523, 634 J. இல்லாளின் இல்லாளைப் போல,

(1939). இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை = மனைவியிடத்தில் தாழ்ந்து நடத்தலாகிய இயல்புக்கு மாறான தன்மை, (903). இல்லயில் :

இல்லாவிடில், (49, 1058, 1206), இல்லாரை = பொருள் இல்லாத வரை, (752); இல்லாதவரை, (105.6). இல்லர் அந்தச் செயல் இல்லா தவர், {170), இல்லாதவருக்கு, (247, 378, 1095); வறியவர், (395); இல்லாதவர், (431, 591, 500, 1920, 1050); இறந்தவர், (730), இல்லார்கண் = இல்லாதவரிடத்து,

(750),

இல்லாதவர்கள்,

இல்லையாயின், 52, 769,

(1308). இல்லாள் = மனைவி, (52, 903);

மனையாளுடைய, (906). இல்லாற்கண் = இல்லாளிடத்து, (52,

903). இல்லான் = இல்லாதவன், (407). இல்லிறப்பான் = மற்றவர் மனைவி யிடம் நெறிகடந்து செல்வான், (145).

被 : இல்லையா யினும், (768). இல்லை = உள்ளது ஆகாமை, (32,

59). இல்வழி = இல்லாதவிடத்து, (770,

1274).

இல்வாழ்வான் = குடும்பம் நடத்

துபவன், இல்லாளோடு இல்லில் வாழ்பவன், (41). இவக்காண் = இங்கேயன்றோ,

(இங்கே பாராய் - மணக்

குடவர்), (1185). இவர் = நண்பராகிய இவர், (790).

இவர்தந்து = மேலால் கொண்டு,

ஏறி, (1182}.

இவளை : இந்தப் பெண்ணை.

(1188).

இவள் = பெண்ணுடைய, (1091);

பெண், (1104, 1112, 1188, 1191).

இவறல் = கஞ்சத்தன்மை, ஈயாத

பண்பு, (432).

இவறன்மை = படுகஞ்சத் திறமை, கொடுக்க மனம் வராத குணம், (438).