பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

85

எய்தி = பெற்று, (665, 749, 932).

எய்திய பெற்று, (657).

எய்தியக்கண் = தம் வயத்தது, ஆகிய வழியும், (354); உடைய ராயவிடத்தும், (670); அடைந் திருந்தாலும், (740).

எய்தின்று எய்துகின்றது, (1240).

எய்து = அடைவார்கள், (566).

எய்து பிழைத்தது - எய்து இலக்குத்

தவறிய, (772).

எய்தும் அடையும், (75, 1024); அடைவான், (145), பெறும், (309, 610),

எய்துவர் = பெறுவர், (137).

எய்யாமை = மெய் வருந்தாமை;

முயலாமையில், (296).

எரி நெருப்பு, (308, 435, 1148). எளியால் = நெருப்பால், (896).

எரு உரம், ஆடு மாடுகளின்

கழிவு, (1037, 1038, 1147).

எலிப்பகை = (763).

எல்லா = அனைத்து, (260, 296, 299, 361, 457, 746, 851, 972).

எல்லா அம் = எல்லாம், (375).

எலிகளது. பகை,

எல்லாம் = அனைத்தும், {1, 15, 29).

எல்லாரும் அனைவரும், (191,

742, 1139, 1311).

எல்லார்க்கும் = அனைவருக்கும்,

(582), . எல்லைக்கண் = எல்லையோடு,

எல்லைக்குள், (806).

எவன் = யாது, உளது, (31) யாது, (46, 57, 574, 1207, 1291), யாது’ - பயனை, (79); யாது

பயனைக் கருதி, (99, 237); என்ன பயனை, (272, 803); !

என்னாம், (345); யாது கருதி, (379); என்னை பயனையுடை யது, (1989); என்ன செய் வாரோ, (1165); என் கருதி, (1171); எதற்காக, (1172); என்ன இன்பத்தை, (1195); என்ன, (1308). எவ்வ = துன்பந் தரும், (853);

ஒன்றாலும் தீராத, (1241). எவ்வது எப்படி, (426). எவ்வம் - துன்பந் தரும் செயல், இளிவரவு, (223); ஒன்றாலும் தீராமை, (1241). எவ்வுயிர்க்கும் எல்லா உயிர்கள்

மேலும், (30),

எழ உண்டாக, (1141). எழிலி : முகில், (17). எழில் = அழகு, தோற்றப் பொலிவு,

(407). ճԱք = ஏழு, வாழ்க்கையில் எழுகின்ற பல்வேறு நிலைகள், (62); பிறப்பின் எல்லா நிலை மைகள், (107); பல நாட்கள் போல், {1269, 1278). எழுதல் = போரிடச் செல்லுதல்,

(465). எழுதுங்கால் = கண்ணுக்கு மை

தீட்டும்போது, (1285). எழுதேம் = (1127). எழுத்து = தமிழ்நெடுங்கணக்கு, எழுதப்படுபவை என்பன - t'எழுத்தும் சொல்லும்’ முதலிய அஞ்சு லட்சணமும் பரிதியாருரை, இயற்றமிழ், சிவஞானமுனிவர் (392). எழுபது கோடி = ஏழாகிய பத்துக் கோடி, பெரும் எண்ணிக் கையைச் சுட்டும், (639).

எழுத மாட்டோம்,